அழகி பட நடிகையா இது? ஆளே அடையாளம் தெரியாமல் எப்படி மாறிட்டாங்க பாருங்க!
நடிகர் பார்த்திபன் நடிப்பில் வெயியான அழகி படத்தில் நடித்த நடிகையின் லேட்டஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நந்திதா தாஸ்
நந்திதா தாஸ் அழகி படத்தில் நடித்து பிரபலமானார். இவர் முதன் முதலில் ஹிந்தி படத்தில் தான் அறிமுகமானவர்.
அழகி படத்தின் வெற்றியின் பின்பு இவருக்கு பல படவாய்ப்புகள் கிடைத்தன. இந்த படத்தின் பிறகு தமிழில் பெரிதாக நடிக்கவில்லை நந்திதா.
இதன் பின்னர் இந்தி சினிமா பக்கம் சென்று விட்டார். அதன் பிறகு இவர் 2012 ஆம் ஆண்டு நேரு பறவை திரைப்படத்தின் நடித்திருந்தார்.
இந்த திரைப்படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்த நிலையில் தற்போது இவரின் லேட்டஸ் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |