விவாகரத்தான பின்னரும் நாக சைதன்யா கூறிய ஒற்றை பதில்! ஆடிப்போன ரசிகர்கள்

samantha naga chaithanya
By Fathima Jan 19, 2022 05:30 AM GMT
Fathima

Fathima

Report

விவாகரத்துக்கு பிறகும் சமந்தாவை விட்டுக்கொடுக்காமல் நாகசைதன்யா தெரிவித்த கருத்து ஒன்று ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்தாண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வரும் அவர் புஷ்பா படத்தில் இடம் பெற்ற ஓ..சொல்றீயா மாமா பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

விவாகரத்தை அறிவித்த பிறகு சமீபத்தில் சமந்தாவும், நாக சைதன்யாவும் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். ஐதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் இருவர் நடிக்கும் பட ஷுட்டிங்கும் நடந்துள்ளது. இதில் கலந்து கொள்ள வந்தவர்கள், நேருக்கு நேர் பார்த்தும் ஏதும் பேசிக் கொள்ளாமல் தங்களின் கார்களில் ஏறி சென்றுள்ளனர்.

விவாகரத்தான பின்னரும் நாக சைதன்யா கூறிய ஒற்றை பதில்! ஆடிப்போன ரசிகர்கள் | Naga Chaithanya Thinks Samantha Is A Best Pair

இதனைத் தொடர்ந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நாக சைதன்யா முதல் முறையாக விவாகரத்து பற்றி பேசி உள்ளார். அதில், விவாகரத்தில் சமந்தாவிற்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷம் தான் என கூறி இருந்தார். இதனால் நாக சைதன்யாவுக்கு விவாகரத்தில் விருப்பம் இல்லையா. சமந்தாவின் கட்டாயத்தால் தான் விவாகரத்து நடைபெற்றதா என்ற கேள்வியும் இதனால் எழுந்தது

அப்போது சினிமாவில் உங்களுக்கு பொருத்தமான ஜோடி யார் என நினைக்கிறீர்கள். யாருடன் உங்களுக்கு கெமிஸ்ட்ரி ஒத்து போவதாக கேட்கப்பட்டது. அதற்கு நாக சைதன்யா சொன்ன பெயரை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அவர் வேறு யாருடைய பெயரையும் சொல்லாமல் தனது முன்னாள் மனைவி சமந்தாவின் பெயரை தான் சொன்னது தான் அதற்கு காரணம்.

விவாகரத்தான பின்னரும் நாக சைதன்யா கூறிய ஒற்றை பதில்! ஆடிப்போன ரசிகர்கள் | Naga Chaithanya Thinks Samantha Is A Best Pair

எந்த படம் இந்தியில் ரீமேக் செய்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கும் சமந்தா நடித்த மஜ்லி படத்தை தான் கூறி உள்ளார் நாக சைதன்யா. மஜ்லி படத்தில் திவ்யன்ஷா கெளசிக்கிற்கு ஜோடியாக தான் சமந்தா நடித்திருந்தார். இந்த படம் மிகப் பெரிய ஹிட் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.    


4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US