தல பொங்கலை கொண்டாடிய சோபிதா துலிபாலா... நாக சைத்தன்யா பகிர்ந்த ஒற்றை புகைப்படம்

Tamil Cinema Naga Chaitanya Viral Photos Tamil Actors Sobhita Dhulipala
By Vinoja Jan 15, 2025 12:15 PM GMT
Vinoja

Vinoja

Report

நடிகை சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா தம்பதியினர் தல பொங்கலை கொண்டாய புகைப்படம் தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

நாக சைதன்யா

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் காரணமாகவே நாக சைத்தன்யா தழிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபல்யம் அடைந்தார்.

தல பொங்கலை கொண்டாடிய சோபிதா துலிபாலா... நாக சைத்தன்யா பகிர்ந்த ஒற்றை புகைப்படம் | Naga Chaitanya Sobhita Pongel Calibration Viral

திருமணத்துக்கு பின்னரும் சமந்தா சினிமாவில் பிசியாக இருந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021இல் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தனர்.

இதற்கிடையில் நடிகை சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யாவுக்கு இடையில் இருந்த நட்பு காதலாக மாறியது. அதன் பின்னர் இவர் தொடர்பான பல விடயங்கள் இணையத்தில் வைரலானது.

தல பொங்கலை கொண்டாடிய சோபிதா துலிபாலா... நாக சைத்தன்யா பகிர்ந்த ஒற்றை புகைப்படம் | Naga Chaitanya Sobhita Pongel Calibration Viral

சர்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த டிசம்பர் 4ஆம் திகதி சோபிதா துலிபாலா மற்றும் நாக சைதன்யா இருவரும் ஹைதராபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பாரம்பரிய தெலுங்கு முறையில் திருமணம் செய்து கொண்டார்கள்.

தல பொங்கலை கொண்டாடிய சோபிதா துலிபாலா... நாக சைத்தன்யா பகிர்ந்த ஒற்றை புகைப்படம் | Naga Chaitanya Sobhita Pongel Calibration Viral

திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஜோடியாக கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். இந்த புகைப்படங்களும் இணையத்தில் பெரிதும் கவனம் பெற்றது. 

தல பொங்கலை கொண்டாடிய சோபிதா துலிபாலா... நாக சைத்தன்யா பகிர்ந்த ஒற்றை புகைப்படம் | Naga Chaitanya Sobhita Pongel Calibration Viral

இந்நிலையில் சோபிதா துலிபாலா மற்றும் நாகசைத்தன்யா தம்பதியினர் தல பொங்கலை வெகு விமர்சையாக கொண்டாடிய  ஒற்றை புகைப்படத்தை நாக சைத்தன்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொந்தக்காரன்குளம், வைரவபுளியங்குளம், வவுனியா

02 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம்

21 Jan, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2019
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொழும்பு

21 Jan, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

30 Jan, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, கொழும்பு, London, United Kingdom

20 Jan, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, மயிலியதனை, கொம்மந்தறை

02 Feb, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கிளிநொச்சி, Eastham, United Kingdom, பேர்ண், Switzerland

20 Jan, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், Hagen, Germany

22 Jan, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு, பேர்லின், Germany

06 Jan, 2026
மரண அறிவித்தல்

நவிண்டில், Toronto, Canada

17 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, கொழும்பு, Oakville, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Toronto, Canada

15 Jan, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, Tellippalai, Chennai, India

15 Jan, 2026
மரண அறிவித்தல்

நல்லூர் வடக்கு, உக்குளாங்குளம், Lünen, Germany

13 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், Scarborough, Canada

18 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Erlalai, புங்குடுதீவு, கட்டுவன், மட்டக்களப்பு, கனடா, Canada

20 Jan, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Brampton, Canada

30 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு, 15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Milton, Canada

16 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

வன்னிவிளாங்குளம், சென்னை, India, Zürich, Switzerland

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், London, United Kingdom

17 Jan, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US