நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் ஆரம்பம்... வைரலாகும் புகைப்படங்கள்

Tamil Cinema Viral Photos Tamil Actress Sobhita Dhulipala
By Vinoja Oct 22, 2024 08:21 AM GMT
Report

நடிகை சோபிதா துலிபாலாவை நாக சைதன்யா ரகசியமாக சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் இடம்பெற்றுள்ளது.

நிச்சயதார்த்த புகைப்படங்களை நாக சைதன்யாவின் தந்தை நாக அர்ஜூனா தனது சமூக வளைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் ஆரம்பம்... வைரலாகும் புகைப்படங்கள் | Naga Chaitanya Sobhita Marriage Function Started

சினிமா பிரபலங்கள் மற்றும் சோபிதா துலிபாலாவின் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சோபிதா துலிபாலா

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் தான் சோபிதா துலிபாலா.

நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் ஆரம்பம்... வைரலாகும் புகைப்படங்கள் | Naga Chaitanya Sobhita Marriage Function Started

மிஸ் இந்தியா ஃபெமினா அழகுப் போட்டியில் 2013ம் ஆண்டு கலந்துக் கொண்டு அழகிப் பட்டம் வாங்கிய ஆந்திராவை சேர்ந்த சோபிதா துலிபாலாவுக்கு முதல் படமே இந்தியில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

2016ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 2.0 படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிய இவர் அந்த படத்திற்கு பின்னர் செஃப், காலகாண்டி உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்தார்.

நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் ஆரம்பம்... வைரலாகும் புகைப்படங்கள் | Naga Chaitanya Sobhita Marriage Function Started

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை சில வருடங்களுக்கு முன்பு நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த நிலையில் அடுத்து நடிகை சோபிதா துளிபாலாவை காதலிப்பதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில் அண்மையில் இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகி வதத்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

நாக சைதன்யா - சோபிதா திருமண சடங்குகள் ஆரம்பம்... வைரலாகும் புகைப்படங்கள் | Naga Chaitanya Sobhita Marriage Function Started

இதனை தொடர்ந்து தற்போது திருமண ஏற்பாடுகளும் ஆரம்பமாகி இருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்களை சோபிதா துலிபாலா தனது சமூக வளைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. 


 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

   

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, நீர்வேலி, Bussy-Saint-Georges, France

04 Nov, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சிட்னி, Australia

13 Nov, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, கண்டி, Southend-on-Sea, United Kingdom

08 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Mississauga, Canada

15 Nov, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Croydon, United Kingdom

14 Nov, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

11 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oberhausen, Germany

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Hannover, Germany

10 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Cinnamon Gardens, Colombo, Wimbledon, United Kingdom

06 Nov, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

12 Nov, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Greven, Germany, Münster, Germany

08 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, சென்னை, India, பரிஸ், France

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US