நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் அவசரமாக முடிப்பதற்கான காரணம் இது தான்- மாமனார் Open talk

Samantha Naga Chaitanya Marriage Sobhita Dhulipala Nagarjuna
By Dhushi Aug 12, 2024 06:37 PM GMT
Report

நாக சைதன்யா - சோபிதா திருமணம் குறித்து நடிகர் நாகார்ஜுனா பேசியது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நாக சைதன்யா- சமந்தா விவகாரம்

நடிகர் பிரசன்னாவின் மகனா இது? அச்சு அசல் அப்பாவாகவே மாறிய புகைப்படம்

நடிகர் பிரசன்னாவின் மகனா இது? அச்சு அசல் அப்பாவாகவே மாறிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் சமந்தா போல் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகர்ஜுனா.

இவரின் மகன்களில் ஒருவர் தான் நடிகர் நாக சைதன்யா.

இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் அவசரமாக முடிப்பதற்கான காரணம் இது தான்- மாமனார் Open talk | Naga Chaitanya Sobhita Engagement About Nagarjuna

சைத்தன்யா - சமந்தா இருவரது திருமண வாழ்க்கை சரியாக 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.

விவாகரத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக கோடிக்கணக்கில் பணம் கொடுக்க நாக சைதன்யா தயாராக இருந்தார். ஆனால் அவற்றை வாங்காமல் சமந்தா விவாகரத்து கொடுத்து விட்டார்.

இரண்டாவது திருமணம்

நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் அவசரமாக முடிப்பதற்கான காரணம் இது தான்- மாமனார் Open talk | Naga Chaitanya Sobhita Engagement About Nagarjuna

இந்த நிலையில் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா என்ற நடிகையை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.

இதனை நாக சைதன்யாவின் தந்தையான நாகர்ஜுனா அவருடைய X தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நாக சைதன்யா பற்றி செய்திகள் பரவலாக உள்ளன.

வீண் வாக்குவாதங்களுக்கு முற்றுப்புள்ளி

நாக சைதன்யா - சோபிதா ரொம்ப நாள் வாழ மாட்டாங்க..அதிரடியாக வெளியான ஜாதக கணிப்பு

நாக சைதன்யா - சோபிதா ரொம்ப நாள் வாழ மாட்டாங்க..அதிரடியாக வெளியான ஜாதக கணிப்பு

அந்த வகையில் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா திருமணத்திற்கு இணையத்தில் பாரிய எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாகர்ஜுனா பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது, “ஆகஸ்ட் எட்டாம் திகதி நல்ல நாளாக இருந்தது. இதனால் தான் அன்றைய நாளில் இருவருக்கும் அவசரமாக நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்தோம்.

நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் அவசரமாக முடிப்பதற்கான காரணம் இது தான்- மாமனார் Open talk | Naga Chaitanya Sobhita Engagement About Nagarjuna

சைதன்யா சோபிதாவை திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்தார். இதனால் தான் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தோம். இன்னும் திருமணத்திற்கான திகதி முடிவு செய்யவில்லை...” என பேசியிருக்கிறார்.

இந்த செய்தி சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.         

நாக சைதன்யா - சோபிதா நிச்சயதார்த்தம் அவசரமாக முடிப்பதற்கான காரணம் இது தான்- மாமனார் Open talk | Naga Chaitanya Sobhita Engagement About Nagarjuna

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US