நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தும் Mutton Leg Soup- யாரெல்லாம் குடிக்கக் கூடாது தெரியுமா?

Cold Fever Eye Problems Healthy Food Recipes Skin Care Immune System
By DHUSHI Jan 11, 2025 01:30 AM GMT
DHUSHI

DHUSHI

Report

பொதுவாக நாம் சமைத்து சாப்பிடும் உணவை விட திரவமாக எடுத்து கொள்ளும் உணவுகள் இலகுவாக செரிமானம் அடைந்து உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது.

தலைமுடி பிரச்சினைக்கு 30 நாளில் தீர்வு கொடுக்கும் சாறு.. ஒரு தடவை போட்டு அலசுங்க போதும்

தலைமுடி பிரச்சினைக்கு 30 நாளில் தீர்வு கொடுக்கும் சாறு.. ஒரு தடவை போட்டு அலசுங்க போதும்

இதன்படி, காய்கள், இறைச்சி வகைகள், மசாலாப் பொருட்கள் என்பவற்றை கலந்து ஒன்றாக கொதிக்க வைத்து குடிப்பது தான் சூப். இவ்வாறு செய்யும் சூப்களில் ஆட்டிறைச்சி, ஆட்டுக்குட்டி இறைச்சி, ஆட்டின் கால்களின் எலும்புகள் உள்ளிட்டவைகளை போடுவார்கள்.

அதே சமயம் சைவ பிரியர்களாக இருந்தால் காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை போட்டு சூப் வைத்து குடிப்பார்கள். தமிழக மக்களை பொருத்தவரையில் சூப் என்றால் அதனை இறைச்சி வகைகளில் தான் செய்வார்கள்.

ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

ஆழ்மன பலவீனத்தை கண்டுபிடிக்க ஒரு Test- படத்தில் தெரிவது என்ன?

அதிலும் குறிப்பாக ஆட்டுக்கால் சூப் உடல் நல பிரச்சினைகளுக்கு மருந்தாக கொடுக்கப்படுகிறது. இதனை பண்டைக்காலம் முதல் செய்து வருகிறார்கள். சளி பிரச்சினையுள்ளவர்கள் மற்றும் உடலில் போதுமானளவு சத்து இல்லாதவர்கள் ஆட்டு கால் சூப் செய்து குடிப்பார்கள். உடனே இது போன்ற பிரச்சினைகள் சரியாகும்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தும் Mutton Leg Soup- யாரெல்லாம் குடிக்கக் கூடாது தெரியுமா? | Mutton Leg Soup Benefits

அந்த வகையில், உடலுக்கு தேவையான ஆற்றல்களை வழங்குவதாக கூறப்படும் ஆட்டுக்கால் சூப்பை குடிப்பதால் வேறு என்னென்ன பலன்கள் கிடைக்கின்றன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.   

யாரெல்லாம் ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம்?

1. ஆட்டுக்கால் சூப் குடிக்கும் ஒருவரின் உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு பலப்படுத்தப்படும். இதனால் அவர்களை நோய்க்கிருமிகள் தாக்குவது குறைவாக இருக்கும். உடலுக்கு தேவையான அவசியமான சத்துக்களில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகின்றது.

2. ஆட்டு கால் சூப்பில் இருக்கும் சத்துக்கள் எலும்புகளை வலுப்படுத்துகிறது. ஏனெனின் ஆட்டுக்கால் சூப்பில் கால்சியம், தாமிரம், போரான், மாங்கனீஸ் மற்றும் தாதுக்கள் உள்ளன. அத்துடன் வைட்டமின் டி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் உள்ளன. இவை எலும்புகளுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகின்றன.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தும் Mutton Leg Soup- யாரெல்லாம் குடிக்கக் கூடாது தெரியுமா? | Mutton Leg Soup Benefits

3. சிலர் சுவாச பிரச்சினையால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு ஆட்டுக்கால் சூப் கொடுக்கலாம். இது அவர்களுக்கும் சுவாசத்துடன் தொடர்பான நோய்கள் குணமாக்க உதவியாக இருக்கிறது. அத்துடன் உடலில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

4. ஆடு கால் சூப்பில் சிஸ்டைன், அர்ஜினைன், குளூட்டமைன், புரோலின், அலனைன் மற்றும் லைசின் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடலின் செயல்பாட்டிற்கு தேவையான முக்கியமான அமிலங்களையும் வழங்குவதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதன் காரணமாக தான் எமது முன்னோர்கள் அதனை நோயாளிகளுக்கு மருந்தாக கொடுத்துள்ளனர்.

நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தும் Mutton Leg Soup- யாரெல்லாம் குடிக்கக் கூடாது தெரியுமா? | Mutton Leg Soup Benefits

5. மூட்டு வீக்கம் அல்லது வீக்கம் பிரச்சனை உள்ளவர்கள் ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம். ஏனெனின் இதில் குருத்தெலும்பு வளர்ச்சி மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த குளுக்கோசமைன் மற்றும் காண்ட்ராய்டின் முக்கிய ஊட்டச்சத்துக்கள் வீக்கம் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கொடுக்கிறது.  


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், டென்மார்க், Denmark

28 Jun, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ரங்கூன், Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

13 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம்

20 Jun, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், Markham, Canada

27 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Downham, United Kingdom

24 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

செங்கலடி, London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, பருத்தித்துறை, Mengede, Germany, Dortmund, Germany, Wuppertal, Germany

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், புத்தளம்

27 Jun, 2010
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, நீர்வேலி தெற்கு

28 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

30 Jun, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தல்தீவு, அடம்பன்

09 Jul, 2024
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, வவுனியா

26 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, உடுவில், பிரித்தானியா, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், புலோலி மேற்கு, Scarborough, Canada

21 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், London, United Kingdom

17 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

27 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Chennai, India, Toronto, Canada

24 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, La Courneuve, France

21 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கொழும்பு, ஓமான், Oman, Toronto, Canada, Papua New Guinea, சிட்னி, Australia

20 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, இரணைப்பாலை

26 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கல்வியங்காடு, Toronto, Canada

19 Jun, 2019
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Doncaster, United Kingdom

28 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், Scarborough, Canada

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ் தும்பளை மேற்கு, Jaffna, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, Chur, Switzerland

20 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US