மீண்டும் பாலாவுடன் இணைய விரும்பிய முத்துமலர்? ஆனால் அவர் கூறியது என்ன?

Bala Muthu Malar
By Fathima Apr 13, 2022 05:27 AM GMT
Fathima

Fathima

Report

இயக்குநர் பாலா தன்னை நன்றாக பார்த்து கொண்டதாக என அவரது முன்னாள் மனைவி முத்துமலர் புலம்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பாலா. சேது, நந்தா, பிதாமகன், உள்ளிட்ட பேசும் படங்களை இயக்கி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இந்நிலையில் இயக்குநர் பாலா தன் மனைவியை கடந்த மாதம் சட்டபூர்வமாக விவாகரத்து பெற்றார்.

இயக்குநர் பாலா கடந்த 2004 ஆண்டு மதுரையில் முத்துமலரை திருமணம் செய்து கொண்டார். தன் மனைவியை பிரிந்த நிலையில் இயக்குநர் பாலா திரைப்படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

மீண்டும் பாலாவுடன் இணைய விரும்பிய முத்துமலர்? ஆனால் அவர் கூறியது என்ன? | Muthumalar Joined With Bala

இந்நிலையில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்குநர் பாலா திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் பாலாவை பிரிந்த அவருடைய முன்னாள் மனைவி முத்துமலர் தன்னை இயக்குநர் பாலா நன்றாக பார்த்து கொண்டாதாகவும், யார் கண் பட்டதோ இப்படி ஆகி விட்டது எனக் கூறி புலம்பி வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து இயக்குநர் பாலா தனக்கு மகள் மட்டும் போதும் அவர் தான் தன்னுடைய எதிர்காலம் என கூறியுள்ளார்.

அவர் தனக்கு இரண்டாவது திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.   

மீண்டும் பாலாவுடன் இணைய விரும்பிய முத்துமலர்? ஆனால் அவர் கூறியது என்ன? | Muthumalar Joined With Bala

வேறு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர்... கையும் களவுமாக போலீசாரிடம் ஒப்படைத்த மனைவி! 

மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US