அடேங்கப்பா இவ்வளவா? விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு பாருங்க

Ajith Kumar Tamil Cinema Anirudh Ravichander VidaaMuyarchi
By Dhushi Feb 04, 2025 12:29 AM GMT
Report

விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அனிருத்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருப்பவர் தான் அனிருத்.

சிம்பு பிறந்த நாள் அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ- குழப்பமடைந்த ரசிகர்கள்

சிம்பு பிறந்த நாள் அன்று விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ- குழப்பமடைந்த ரசிகர்கள்

இவர் அஜித்குமார்- திரிஷா, அர்ஜுன் மற்றும் ஆரவ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் விடாமுயற்சி.

இந்த படத்தின் சூட்டிங் தாமதத்தால் ரிலீசும் அடுத்தடுத்து தேதிகளை அறிவித்து தாமதமாகி வருகிறது.

அடேங்கப்பா இவ்வளவா? விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு பாருங்க | Music Composer Anirudh Salary

விடாமுயற்சி படத்தின் இசையமைப்பாளரான அனிரும் ரசிகர்களுக்காக ஒரு சில பாடல்கள் வெளியிட்டு நல்ல வரவேற்பை பெற்று வைத்திருக்கிறார்.

சம்பள விவரங்கள்

வித்தியாசமான மாலை அணிந்து வந்த கீர்த்தி சுரேஷ்- தாலி என நினைத்து வியந்து பார்த்த ரசிகர்கள்

வித்தியாசமான மாலை அணிந்து வந்த கீர்த்தி சுரேஷ்- தாலி என நினைத்து வியந்து பார்த்த ரசிகர்கள்

இந்த நிலையில் விடாமுயற்சி படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் பெற்றுள்ள சம்பளம் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வகையில், இந்த படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடேங்கப்பா இவ்வளவா? விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு பாருங்க | Music Composer Anirudh Salary

அடுத்தடுத்த சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வரும் அனிருத். இதனால் அவருடைய சம்பளத்தை கணிசமாக சம்பளத்தையும் அதிகரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அனிருத், ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களுக்கு இசையமைத்து வருகிறார்கள் என்றும் அந்த படங்களில் ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய் சம்பளம் பெறவுள்ளதாக கூறப்படுகின்றது. 

அடேங்கப்பா இவ்வளவா? விடாமுயற்சி படத்திற்காக அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு பாருங்க | Music Composer Anirudh Salary

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

   

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US