இந்த கடவுளை டாட்டூ போடக் கூடாதாம்.. ஏன்னு தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக கடவுள் உருவத்தை டாட்டூ போட்டுக் கொள்வது அந்த பக்தரின் பக்தியை வெளிபடுத்துகின்றது.
ஆனால் அதனை உடம்பில் ஒரு குறிப்பிட்ட இடங்களில் போடக் கூடாது என மத வழி பிரியர் ஒருவர் ஐபிசி பக்தி யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.
மேலும் முருகனை வழிபடும் பக்தர் ஒருவர் முருகன் உருவத்தை தன்னுடைய அடி வயிற்றில் டாட்டூ போட்டுள்ளாராம். இது அவரின் திருமணத்திற்கு பின்னரான வாழ்க்கையின் போது மாசுப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் கூறுகின்றார்.
குறித்த விடயத்தை வழியுறுத்திய பிரியர், “ பக்தர்கள் பக்தியை வெளிபடுத்தும் விதமான வழிபாடு செய்யுங்கள். ஆனால் டாட்டூ குற்றுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது..” என கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து முருக பெறுமானின் சிறப்புக்களையும் அவரை எந்தெந்த வகையில் வழிபட வேண்டும் என்பதனையும் கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |