தண்டவாளத்தில் அருகில் நின்று இளைஞர் செய்த காரியம்... தூக்கிவீசப்பட்ட பதபதைக்க வைக்கும் காட்சி
ரயில் தண்டவாளத்திற்கு அருகே நின்று இளைஞர் இருவர் கை கழுவிய நிலையில், ஒருவர் தூக்கிவீசப்பட்டு விபத்தில் சிக்கிய காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக ரயில் தண்டவாளத்திற்கு அருகே பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும். மேலும் ரயில்வே பொலிசார் காவலுக்கு நிற்கவும் செய்வார்கள்.
ஆனால் அவர்களையும் தாண்டி சில அசம்பாவிதங்கள் அவ்வப்போது ஏற்பட்டு விடுகின்றது. அதிலும் சிலர் எதார்த்தமாக செய்யும் செயல் உயிருக்கே ஆபத்தில் கொண்டு சென்றுவிடுகின்றது.
இங்கு இரண்டு இளைஞர்கள் தண்டவாளத்திற்கு அருகே சென்று கைகழுவியுள்ளனர். அப்போது வேகமாக வந்த ரயில் ஒன்று இளைஞர் ஒருவரை தூக்கி வீசியுள்ளது.
குறித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பார்வையாளர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |