இலங்கையில் எங்கும் இல்லாத பிரம்மாண்டம்... சாதிக்கும் தம்பதிகள்!
பொதுவாகவே செல்லப்பிராணிகளை வளர்ப்பது பெரும்பாலானவர்களுக்கு மிகவும் பிடித்த விடயமாக இருக்கும்.
தற்காலத்தில் அனைவருமே ஒரு பரபரப்பான வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்டுவிட்டோம் என்றால் மிகையாகாது.
இப்படியான நிலையில் மனதுக்கு ஆறுதலாகவும் மகிழ்சியாகவும் இருப்பது நமது வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் தான்.
அப்படி நாம் விரும்பும் செல்லப்பிராணிகளை மட்டுமன்றி அதற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு இடத்தில் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா?
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் Multi Farm pet paradise எனும் செல்லப்பிராணிகள் விற்கும் பிரம்மாண்ட கடையொன்றை ஒரு தம்பத்தியினர் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
அப்படி யாழில் சாதித்து வரும் இந்த தம்பதிகளுக்கு இதில் எப்படி ஆர்வம் வந்தது என்பது தொடர்பிலும் இவ்வளவு செல்லப்பிராணிகளையும் இவர்கள் எப்படி பராமரிக்கின்றார்கள் என்பது குறித்தும் இந்த காணொளியில் முழுமையாக காணலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |