முகேஷ் அம்பானியின் மருமகளுடன் வந்த யோகம்! எதிர்பாராத திருப்பங்களுடன் நடந்த நிச்சயதார்த்தம்
அம்பானியின் இளைய மகன் முகேஷ் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த நிகழ்வின்போது அம்பானி அனைவரும் ஆச்சரியபடும்வகையில் ஒரு விடயத்தை நடத்தியுள்ளார்.
முகேஷ் அம்பானியின் வளர்ச்சி
ஆசியாவின் நம்பர் 1 கோடீஸ்வரராகவும் நவீனத் தொழில்துறை முன்னோடிகளாகவும் விளங்குபவர் தான் முகேஷ் அம்பானி.
இவர் தன்னுடைய படிப்பை முடித்த பின்னர் தன்னுடைய தந்தையுடன் இணைந்து வர்த்தகம் செய்ய ஆரம்பித்துள்ளாார்.
இதனை தொடர்ந்து அவரின் ரிலையன்ஸ் நிறுவனத்தை மேம்படுத்தி இந்தளவு வளர்ச்சிக் கண்டுள்ளார்.
இந்நிலையில் இவருக்கு ஒரு மகளும் இரண்டு மகன்மார்களும் இருக்கிறார்கள். இதில் இளைய மகனுக்கு திருமண நிச்சியதார்த்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இதில் பல சினிமா பிரபலங்கள் கலந்துக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகனின் நிச்சியதார்த்த நிகழ்வில் நடந்த அதிசயம்
இந்நிலையில் அம்பானியின் பாதுகாப்பு கருதி அம்பானி குடும்பத்தினர் தனித்தனியாக தான் செல்வார்களாம்.
மேலும் இவர்கள் நிச்சியதார்த்தம் நிகழ்வு அன்டலியாவில் இடம் பெற்றது இந்த நிகழ்வு முடிவில் முடிவில் அனைவரும் ஒரே காரில் சென்றுள்ளார்கள்.
அந்த காரில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லையென்றும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.