மருமகளின் இடுப்பை பிடித்த முகேஷ் அம்பானி... சர்ச்சையை ஏற்படுத்திய சம்பவம்
உலகில் முக்கிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி செய்த காரியம் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
முகேஷ் அம்பானி
முகேஷ் அம்பானி மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சண்ட் இருவருக்கும் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை இந்த தம்பதியினர் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். லால்பாக் ராஜாவிற்கு 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக செலுத்தியுள்ளார்கள்.
அம்பானி குடும்பத்தினர் கடந்த 15 வருடங்களாகவே, மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா (Lalbaugcha Raja) விநாயகரை தனது குடும்பத்தோடு வந்து தரிசனம் செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் விநாயக சதுர்த்தி விழாவினை தங்களுடைய வீட்டில் வெகுவிமர்சையாக கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வின் போது எடுக்கப்பட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இந்த சதுர்த்தி விழாவின்போது, புகைப்பட கலைஞர்களுடன் உரையாடும் வீடியோவில் முகேஷ் அம்பானி, தன்னுடைய மருமகள் ராதிகாவை வயிற்றை பிடித்து இழுத்துள்ளார்.
இத்தருணத்தில் ஆனந்த் அம்பானி, மூத்த மருமகள் ஸ்லோகா மேத்தா, ஆகியோரும் உடன் இருந்துள்ளனர். குறித்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |