Sunday specials: முகலாய சிக்கன் ராஜாக்களின் ரகசிய ரெசிபி... எப்படி செய்வது?

Healthy Food Recipes
By Vinoja Jun 01, 2025 07:53 AM GMT
Report

இந்தியாவை 300 ஆண்டு காலம் ஆட்சி செய்த முகலாய வம்சம் இந்திய கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன்  இந்திய உணவுமுறையிலும் பெருமளவில் தாக்கம் செலுத்தயது.

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட பெண் தான் உலகின் தலைசிறந்த மனைவியாம்... உங்களிடம் இருக்கா?

சாணக்கிய நீதி: இந்த குணங்கள் கொண்ட பெண் தான் உலகின் தலைசிறந்த மனைவியாம்... உங்களிடம் இருக்கா?

இப்போது பெரும்பாலான மக்களின் விருப்ப உணவாக இருக்கும் பிரியாணி முகலாயர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? உலகளவில் பிரசித்தி பெற்ற முகலாயர்களின் ரகசிய மசாலாக்களுக்கு இன்றளவும் மதிப்பு குறையவே இல்லை.

Sunday specials: முகலாய சிக்கன் ராஜாக்களின் ரகசிய ரெசிபி... எப்படி செய்வது? | Mughlai Style Chicken Secret Recipe In Tamil

இன்று ஞாயிற்றுக்கிழமை ஸ்பெஷலாக அசைவ பிரியர்களின் விரும்ப பட்டியலில் முதலிடம் வகிக்கும் சிக்கனை முகலாயர்களின் பாணியில் எவ்வாறு ராஜ விருந்தாக  செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்

நெய் - 3 மேசைக்கரண்

பெரிய வெங்காயம் - 4(பெரியது) 

பால் அல்லது தேங்காய் பால் - ½ கப்

கொத்தமல்லி இலை - சிறிதளவு

Sunday specials: முகலாய சிக்கன் ராஜாக்களின் ரகசிய ரெசிபி... எப்படி செய்வது? | Mughlai Style Chicken Secret Recipe In Tamil

மேரினேட் செய்ய தேவையானவை 

சிக்கன் - 1 கிலோ

தயிர் - ½ கப் (புளிக்காத கெட்டி தயிர்) 

இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி 

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி 

மஞ்சள் தூள் - ½ தே.கரண்டி

உப்பு - 1 தே.கரண்டி

Sunday specials: முகலாய சிக்கன் ராஜாக்களின் ரகசிய ரெசிபி... எப்படி செய்வது? | Mughlai Style Chicken Secret Recipe In Tamil

வறுத்து அரைக்க தேவையானவை 

பாதாம் - 25 கிராம்

முந்திரி - 25 கிராம்

கொத்தமல்லி விதை - 2 மேசைக்கரண்டி 

ஏலக்காய் - 4 

கிராம்பு - 3

பட்டை - 1 

சோம்பு - 1 தே.கரண்டி 

மிளகு - ½ தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

வரமிளகாய் - 4

Sunday specials: முகலாய சிக்கன் ராஜாக்களின் ரகசிய ரெசிபி... எப்படி செய்வது? | Mughlai Style Chicken Secret Recipe In Tamil

செய்முறை

முதலில் சிக்கனுடன் சிறிதளவு மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக கழுவி ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதனுடன் புளிக்காத கெட்டி தயிர் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலந்துவி்டடுக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து அதனுடன்  மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து, இந்த கலவையை குறைந்தது 30 நிமிடங்கள் வரையில் ஊறவிட வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் கொத்தமல்லி, பாதாம் மற்றும் முந்திரி சேர்த்து வறுத்து,அதனுடன் ஏலக்காய், கிராம்பு, பட்டை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

Sunday specials: முகலாய சிக்கன் ராஜாக்களின் ரகசிய ரெசிபி... எப்படி செய்வது? | Mughlai Style Chicken Secret Recipe In Tamil

கடைசியாக சோம்பு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்றாக வறுத்து ஆறவிட்டு, ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்து ஆற வைத்த பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து உருக விட்டு, அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி வேறு பாத்திரத்திற்கு மாற்றி ஆற வைத்து கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும்.

Sunday specials: முகலாய சிக்கன் ராஜாக்களின் ரகசிய ரெசிபி... எப்படி செய்வது? | Mughlai Style Chicken Secret Recipe In Tamil

அதன் பின்பு அதே நெய்யில் மேரினேட் செய்து ஊற வைத்த சிக்கனை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்கு வதக்கி, அதில் அரைத்து வைத்த பொடி மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். 

பின்னர் அதனுடன் காய்ச்சி ஆற வைத்த பால் அல்லது தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு,  நன்றாக வேகவிட்டு இறுதியாக கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் அவ்வளவு தான், அட்டகாசமான சுவையில் முகலாய சிக்கன் தயார்.

மன அழுத்தத்தை குறைக்கும் காலிஃப்ளவர் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

மன அழுத்தத்தை குறைக்கும் காலிஃப்ளவர் மசாலா... இப்படி ஒரு முறை செய்து பாருங்க

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், Corbeil-Essonnes, France

31 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், விசுவமடு, வவுனியா கற்குழி

19 May, 2025
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், வவுனியா

06 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US