நளை தனுஷுடன் திருமணமா? உண்மையை உடைத்து பேசிய மிருணாள் தாகூர்

Dhanush Wedding Mrunal Thakur
By Pavi Feb 13, 2026 08:22 AM GMT
Pavi

Pavi

Report

நடிகர் தனுஷுடன் காதலர் தினத்தன்று திருமணம் என சமூக வலைத்தள பக்கத்தில் பரவி வந்த விடயத்திற்கு தற்போது மிருணாள் தாகூர் மனந்திறந்து பதில் அளித்துள்ளார். 

 நடிகர் தனுஷ்

நடிகர் தனுஷ் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்குள் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணத்தால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இதனை தொடர்ந்து தனுஷ் தன்னுடைய கெரியரை பார்த்து கொண்டு தனியாகவே வாழ்ந்து வருகிறார். ஐஸ்வர்யா தன்னுடைய மகன்களுக்காக வாழ்ந்து வருகிறார்.

நளை தனுஷுடன் திருமணமா? உண்மையை உடைத்து பேசிய மிருணாள் தாகூர் | Mrunal Thakur Talks About Marrying Dhanush Feb 14

இப்படி இருக்க தனுஷ் மிருணதாகூர் பிப்ரவரி 14ம் திகதி காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொள்ள போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவர் பிரிவிற்கும் திரைதுறை மட்டுமல்லாமல் அனைவரும் வருத்தம் தெரிவித்தனர்.

இருந்தும் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சேர முடியாமல் பிரிந்து வாழும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்  மிருணள் தாகூர் தனுஷுடன் திருமணம் செய்யப்போகிறார் என்ற வதந்திக்கு மிருணதாகூர் பதில் தெரிவித்து உள்ளார்.

நளை தனுஷுடன் திருமணமா? உண்மையை உடைத்து பேசிய மிருணாள் தாகூர் | Mrunal Thakur Talks About Marrying Dhanush Feb 14

மிருணள் தாகூர்

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய மிருணாள் தாக்கூரிடம் அவரின் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு மிருணாள், “எனக்கு பிப். 14 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளதாக வதந்திகள் பரவியுள்ளன.

அதை நானே ஒப்புக்கொண்டதாகவும் கூறுகின்றனர். உண்மையில், பிப். 14 அன்று பலருக்கும் ஏப். 1 ஆக இருக்கும். இதனை யார் ஆரம்பித்து வைத்தார்கள் எனத் தெரியவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

ன வதந்தி பரப்பியவர்களுக்கு மிருணள் சரியான பதிலடி கொடுத்துள்ளார். இதன் மூலம் தெரிய வருவது மிருணள் இந்த திருமணம் குறித்த தகவல் முற்றிலும் வதந்தி என்பதே ஆகும்.        

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        


மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US