வாய்ப்புண்கள் வர காரணம் என்ன? இதற்கான வீட்டு வைத்தியங்கள் என்ன?

Stress
By Pavi Apr 23, 2026 05:26 AM GMT
Report

வாய்ப் புண்கள் சிறிதாக இருந்தாலும் மிகுந்த வலியை உண்டாக்கும். இதை வீட்டு வைத்தியங்கள் மூலம் சரிசெய்ய முடியும். 

வாய்ப்புண்கள் வர காரணம் என்ன? இதற்கான வீட்டு வைத்தியங்கள் என்ன? | Mouth Ulcers Causes Symptoms Home Remedies

வாய்ப்புண்

வாய்ப் புண்கள் சிறியதாகத் இருந்தாலும் அவை மிகவும் வேதனையாக இருக்கும். இது சாப்பிடுவதையும், குடிப்பதையும், பேசுவதையும் கூடக் சிரமமாக்கும்.

காலையில் வாயில் கசப்பு சுவையா? கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்; தெரிஞ்சிக்கோங்க மக்களே!

காலையில் வாயில் கசப்பு சுவையா? கல்லீரல் பிரச்னையாக இருக்கலாம்; தெரிஞ்சிக்கோங்க மக்களே!

இநத புண்கள் கன்னங்களின் உட்புறத்திலோ, நாக்கிலோ, அல்லது ஈறுகளின் கீழ்ப்பகுதியிலோ தோன்றும். இது மருந்துகள் மூலம் சரிசெய்யலாம் என்றாலும் இதை எளிய முறையில் வீட்டு வைத்தியங்கயள் மூலமும் சரிசெய்யலாம். 

ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வரும் வாய்ப் புண்கள் வந்தால் அவற்றைத் தடுப்பது மிகவும் அவசியம். இதற்கான வீட்டு வைத்தியங்களையும் காரணங்களையும் பார்க்கலாம். 

வாய்ப்புண்கள் வர காரணம் என்ன? இதற்கான வீட்டு வைத்தியங்கள் என்ன? | Mouth Ulcers Causes Symptoms Home Remedies

வாய்ப்புண்ணுக்கான காரணம்

வயிற்றுக் கோளாறு: மலச்சிக்கல் அல்லது வாயுத் தொல்லை ஏற்படும்போது, ​​உடல் சூடு வாயில் புண்களாக உண்டாக்கும். 

ஊட்டச்சத்துக் குறைபாடுகள்: உடலில் வைட்டமின் பி12, இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவற்றின் குறைபாடு, வயிற்றுப் புண்களுக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

உடல்ரீதியான காயம்:  கடினமான பல் துலக்கும் தூரிகையைப் பயன்படுத்துவது அல்லது கூர்மையான பற்களில் தேய்ப்பது போன்றவற்றால் கொப்புளங்கள் ஏற்படலாம்.

வாய்ப்புண்கள் வர காரணம் என்ன? இதற்கான வீட்டு வைத்தியங்கள் என்ன? | Mouth Ulcers Causes Symptoms Home Remedies

 மன அழுத்தம்: அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பைப் பாதித்து, கொப்புளங்களை ஏற்படுத்துகின்றன.

ஹார்மோன் மாற்றங்கள்: பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.

 உணவு மற்றும் பானங்கள்: அதிகப்படியான காரமான, பொரித்த அல்லது அமிலத்தன்மை கொண்ட உணவுகளை உண்பதும் வாய்ப் புண்களை ஏற்படுத்துகிறது.

வாய்ப்புண்கள் வர காரணம் என்ன? இதற்கான வீட்டு வைத்தியங்கள் என்ன? | Mouth Ulcers Causes Symptoms Home Remedies

வீட்டு வைத்தியங்கள்

தேன்

  • தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது கொப்புளங்களுக்கு ஈரப்பதம் அளித்து, அவை விரைவாகக் குணமடைய உதவுகிறது. இதைச் செய்ய, ஒரு சிட்டிகை மஞ்சளைத் தேனுடன் கலந்து, அதை நேரடியாகக் கொப்புளங்களின் மீது தடவவும். சிறிது நேரம் அப்படியே விட்டுவிடவும். பின்னர் அதை வாயை கொப்பிளித்து கழுவினால் நன்மை தரும். 

தேங்காய் எண்ணெய்

  • தேங்காய் எண்ணெயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. இது கொப்புளங்களின் வலியையும் வீக்கத்தையும் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. எனவே ஒரு நாளைக்கு 3-4 முறை கொப்புளங்களின் மீது சிறிதளவு தேங்காய் எண்ணெயைத் தடவவும்.

துளசி

  • துளசி இலைககளில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன. அவற்றுக்கு நுண்ணுயிர் எதிர்ப்புப் பண்புகள் உள்ளன. எனவே துளசி இலைகளை மெல்லுவது வாய்ப்புண்களில் இருந்து நிவாரணம் அளிக்கும். வாய்ப்புண்களுக்குச் சிகிச்சை அளிக்க இது மிகவும் பயனுள்ள வழியாக இருக்கும். 
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வல்வெட்டி

14 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US