AI அம்சங்களுடன் Moto Razr 50 Ultra.... இந்த ஸ்மார்ட் போனின் விலை என்ன?

Smart Phones
By Manchu Jun 22, 2024 04:25 PM GMT
Report

பிரபல Motorola நிறுவனம் Razr 50 Ultra என்ற ஸ்மார்ட் போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Motorola Razor 50 Ultra

Motorola Razor 50 Ultra அமேசான் வழியாக நாட்டில் விற்பனைக்கு வரும் என்று சில தகவல்கள் வெளியாகி பயனர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனால் இந்த தகவலை குறித்த நிறுவனம் வெளியிடவில்லை.

மேலும் இந்த நிறுவனத்தின் போனில் உள்ள AI அம்சங்கள் குறித்து அனைவரும் தெரிந்துள்ள நிலையில், மடிக்கக்கூடிய இந்த கைப்பெசியனது, 4,000mAh பேட்டரியைக் கொண்டிருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

AI அம்சங்களுடன் Moto Razr 50 Ultra.... இந்த ஸ்மார்ட் போனின் விலை என்ன? | Motorola Releasing Ai Featured Moto Razr 50 Ultra

மேலும் 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வரும் என்றும், வெளிப்புறத் திரையில் 50 மெகாபிக்சல் வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 2x ஆப்டிகல் ஜூம் ஆதரவுடன் 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமராவை உள்ளடக்கிய இரட்டை பின்புற கேமரா அமைப்பு பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜியோ ரீசார்ஜ் பிளானில் அதிரடி மாற்றம்.... குஷியில் பயனர்கள்

ஜியோ ரீசார்ஜ் பிளானில் அதிரடி மாற்றம்.... குஷியில் பயனர்கள்

Motorola Razr 50 Ultra, பிற நாடுகளில் Razr+ 2024 என்று அழைக்கப்படுவதுடன், இதில் Snapdragon 8s Gen 3 சிப்செட் மற்றும் 12GB RAM மற்றும் 256GB ROM பொருத்தப்பட்டிருக்கும் என்றும், 3.6 இன்ச் கவர் டிஸ்பிலே மற்றும் 6.9 இன்ச் இன்னர் டிஸ்ப்ளே இடம்பெறும் என்றும் தகவல்கள் சமீபத்தில் வெளியானது

குறித்த ஸ்மார்ட்போன் சீனாவில் வரும் 24ம் தேதி அறிமுகமாகும் நிலையில், இந்த மாத இறுதி தேதிக்குள் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.    

AI அம்சங்களுடன் Moto Razr 50 Ultra.... இந்த ஸ்மார்ட் போனின் விலை என்ன? | Motorola Releasing Ai Featured Moto Razr 50 Ultra

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US