அம்மாவின் கைகளை விட பாதுகாப்பான ஓர் இடமுண்டோ? ஹேப்பி மதர்ஸ் டே…மா!
love
mom
mothers day
By Nivetha
அம்மா என்ற ஒற்றை வார்த்தையில் புதைந்துள்ள அர்த்தங்களும், தொணிகளும் ஆயிரமாயிரம்.
அம்மாக்களின் மேன்மையை எடுத்துரைக்காத எந்த மனிதருமே உலகத்தில் இருப்பாரென கூறமுடியாது.
உலக அளவில் தாய்மையை போற்றும் வகையில் கொண்டாடப்படும் அன்னையர் தினம் ஏனைய சர்வதேச தினங்களைப் போல ஒரு குறித்த நாளில் கொண்டாடப்படுவதில்லை.
பொதுவாக மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறன்று உலகில் அநேக நாடுகள் கொண்டாடினாலும்கூட, வேறும் சில நாடுகள் அதற்கு முன்போ அல்லது பின்போ கொண்டாடுகின்றன.
இந்த நிலையில் அம்மாவின் வைரல் மீம்ஸ்கள்களை பார்க்கலாம்.
வேறு அமிர்தம் உலகில் இல்லை
மிகவும் பாதுகாப்பான இடம்
தாயால் மட்டுமே முடியும்
உனக்கு நான் தாயாக
என்னுமே மனதில் சுமப்போம்
நீ என் அருகில்...
இழந்தவன் தேடும் அன்பு
வார்த்தையே இல்லாத வடிவம்
என்னோடு நீ...
தினம் தினம் தியானம்
அன்பை மட்டுமே தேட வைத்தவள்
நம்பிக்கைக்குறிய ஒரே அன்பு
கண்ணீரை துடைக்கும் தாய்மை
அவளுக்கு நிகர் அவளே...
அம்மாவாக போகும் பெண்களுக்கு வாழ்த்து
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US