செருப்பை கழற்றிய தாய்! குழந்தையின் தெறிக்கவிட்ட ரியாக்ஷன்
தாய் ஒருவர் குழந்தையை தனது வழிக்கு கொண்டுவருவதற்கு செருப்பை கழற்றி பாடம் கற்பித்த காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக குழந்தைகள் எப்பொழுதும் அதிகம் சேட்டை செய்பவர்களாகவே இருப்பார்கள். இவர்களை சமாளிப்பது என்பது அதிக கஷ்டமாகவே இருக்கும்.
சில குழந்தைகள் நாம் கூறுவதை உடனே கேட்டுவிடுவார்கள். ஆனால் சில குழந்தைகள் அவ்வளவு எளிதாக பெற்றோர்களுக்கு கீழ்படிவதில்லை.
இங்கும் அதே போன்ற குழந்தையை தான் நாம் காணப்போகிறோம். குழந்தை ஒன்றினை அவரது தாய், முதலில் மரியாதையாக அழைக்கின்றார். தாயின் பேச்சை கேட்காமல் குழந்தை வெளியே வருவதற்கு தாமதிக்கின்றது.
உடனே தாய் தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றிய நிலையில், உடனே சுதாரித்துக்கொண்ட குழந்தை தானாக வெளியே வந்துள்ளது.
Mother slipper is the most powerful weapon in the world. pic.twitter.com/IvsiUK05Xr
— The Best (@Figensport) June 5, 2023