கொள்ளை அழகில் வந்து நின்ற தாய்! தொடக்கூட விடாமல் கதறியழுத சிறுவன்... காரணம் என்ன தெரியுமா?
சிறுவன் ஒருவன் மேக்கப் போட்டு வந்த தனது தாயை அடையாளம் தெரியாமல் அழுத சம்பவம் காணொளியாக வெளியாகியுள்ளது.
பொதுவாக தற்போது சமூக வலைத்தளங்களில் பல கொமடி காணொளிகள் வெளிவந்து ரசிகர்களை சிரிக்க வைக்கின்றது. அதே போன்ற காட்சியினை தான் தற்போது காணப்போகிறோம்.
இங்கு தனது தாயுடன் பியூட்டி பார்டலருக்கு வந்த மகன், மேக்கப் அணிந்து வந்த தாயைப் பார்த்ததும் கதறி அழுகின்றான். ஆம் மேக்கப் போட்ட தனது தாயை அடையாளம் காண முடியாமல் அழுதுள்ளது பெரும் கொமடியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த தாய் தனது மகனை சமாதானப்படுத்த முயன்றும் முடியாமல் தவிக்கின்றார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் எல்லாம் காலக் கொடுமை என்று கூறி வருகின்றனர்.
பியூட்டிபார்லரில் மேக்கப் போட்ட தனது தாயை அடையாளம் காண முடியாமல் அழுத மகன்... காலக்கெடுமை... pic.twitter.com/oBmKl5oOeG
— ???தேன்மிட்டாய் ???? (@arunavijay1970) June 11, 2023