இடுப்பில் குழந்தையை வைத்துக் கொண்டு தேடும் தாய்: மீண்டும் மீண்டும் பார்க்கத் தோணும் வீடியோ
பொதுவாகவே வீட்டில் குழந்தைகள் இருந்தால் அது ஒரு தனி சந்தோசம். எப்போதும் பார்த்தாலும் துறுதுறுவென எதாவது செய்துவிட்டு அம்மாவிடம் திட்டு வாங்குவதும் இவர்களின் வழக்கம் தான்.
அதிலும் பேசவே தெரியாமல் செல்ல மழலைக்குரலில் கொஞ்சலாக பேசுவதும் நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டிருக்கத் தான் தோன்றும்.
அந்தவகையில் இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. பொதுவாகவே தினமும் எதாவது ஒரு சம்பவம் இணையத்தை ஆக்கிரமித்து வைரலாகி வரும்.
அப்படி அனைவரையும் மறுபடி மறுபடி பார்க்கத் தூண்டும் வீடியோ தான் இது. இந்த வீடியோவில் தாயொருவர் தன் குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு அம்மாவின் குழந்தை எங்கே எனத் தேடுகிறார்.
அப்போது பேசவே தெரியாதக் குழந்தை சைகையில் இங்க தான் இருக்கிறேன் என்று சொல்லும் காட்சி பார்ப்பதற்கே ஆசையாக இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |