viral video: கொடிய விஷம் கொண்ட Gaboon Viper பாம்பிடம் சேட்டை செய்த நபர்... இறுதியில் என்ன நடந்தது?

Viral Video Snake Social Media
By Vinoja Jun 13, 2025 08:14 AM GMT
Vinoja

Vinoja

Report

நபரொருவர் கொடிய விஷத்தன்மை கொண்ட Gaboon Viper பாம்பை தொந்தரவு செய்த போது பயமுறுத்தும் மூச்சி சத்தத்துடன் திடீரென தாக்கிய பதறவைக்கும் சம்பவத்தின் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி

கொடிய விஷம் கொண்ட red bellied black பாம்பின் வாலை பிடித்து இழுத்த நபர்... இறுதியில் நேர்ந்த கதி

காபூன் வைப்பர் (பிடிஸ் கபோனிகா), காபூன் சேர்டர் என்றும் அழைக்கப்படுகிறது, இது, மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் வெப்பமண்டல காடுகளில் காணப்படும் மிகவும் கொடிய விஷமுள்ள ஆனால் பொதுவாக அடக்கமான தரையில் வாழும் பாம்பு இனமாகும்.

viral video: கொடிய விஷம் கொண்ட Gaboon Viper பாம்பிடம் சேட்டை செய்த நபர்... இறுதியில் என்ன நடந்தது? | Most Venomous Gaboon Viper Snake Attacking Video

இது ஆப்பிரிக்காவின் மிக கனமான விஷ பாம்பு, 8 கிலோ (18 பவுண்டுகள்) எடை கொண்டது, மேலும் இது 2 மீட்டர் (சுமார் 7 அடி) நீளம் வரை வளரக்கூடியது.

காபூன் வைப்பர் எந்த பாம்பிலும் இல்லாத மிக நீளமான கோரைப் பற்களைக் கொண்டுள்ளது, இது 4 செ.மீ (1.6 அங்குலம்) நீளம் கொண்டது. தடிமனான உடல் செவ்வகங்கள் மற்றும் முக்கோணங்கள் பஃப், ஊதா மற்றும் பழுப்பு நிறங்களுடன் பார்ப்பவர்வர்களை பயமுறுத்தும் தோற்றத்துடன் காணப்படும். 

நுட்பமான முறையில் மரம் ஏறும் Boa Constrictor பாம்பு... லைரலாகும் காணெளி!

நுட்பமான முறையில் மரம் ஏறும் Boa Constrictor பாம்பு... லைரலாகும் காணெளி!

அதன் மூச்சி காற்று பயமுறுத்தும் சத்தத்துடன் இருக்கும். இப்படி பார்க்கும் போதே பீதியை கிளப்பும் Gaboon Viper பாம்பை தொந்தரவு செய்த நபருக்கு இறுதியில் சேர்ந்த பதறவைக்கும் சம்வத்தின் காணொளியொன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


11ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி, கனடா, Canada

16 Feb, 2015
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
மரண அறிவித்தல்

பொறளை, New Malden, United Kingdom

14 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Feb, 2026
மரண அறிவித்தல்

கண்டி, London, United Kingdom

11 Feb, 2026
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, Pinner, United Kingdom

17 Jan, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

18 Feb, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, கொழும்பு 6

27 Feb, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Paris, France

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கொழும்பு

15 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொழும்புத்துறை, கொழும்பு

12 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சாவகச்சேரி வடக்கு, Jaffna, Mississauga, Canada

15 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொள்ளுப்பிட்டி

15 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Blackburn England, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark

12 Feb, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Montreal, Canada

13 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, நெதர்லாந்து, Netherlands

11 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Uxbridge, United Kingdom

15 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி வடக்கு, கொடிகாமம்

24 Feb, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முல்லைத்தீவு, Sarcelles, France

13 Feb, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US