ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ள 4 ராசிக்காரர்கள்- இதனாலேயே வெற்றி கிடைக்காதாம்- உங்க ராசி இருக்கா?

Horoscope Astrology Hinduism
By DHUSHI Jul 16, 2024 01:20 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் படி, குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் சில குணாதிசயங்களால் தனித்து விளங்குவார்கள்.

எவ்வளவு படித்திருந்தாலும் முட்டாள்தனமாக ஏமாறும் ராசிக்காரர்கள்- இதுல உங்க ராசி இருக்கா?

எவ்வளவு படித்திருந்தாலும் முட்டாள்தனமாக ஏமாறும் ராசிக்காரர்கள்- இதுல உங்க ராசி இருக்கா?

இதன்படி, குறிப்பிட்ட ராசிக்காரர்களில் பிறந்தவர்கள் மிகவும் கூச்சசுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள்.

அவர்களுக்கு வாய்ப்புக்களை வெட்கப்படும் குணத்தால் இல்லாமலாக்கிக் கொள்வார்கள். உள்முக சிந்தனையாளர்களாக கூட இருக்க மாட்டார்கள்.

ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ள 4 ராசிக்காரர்கள்- இதனாலேயே வெற்றி கிடைக்காதாம்- உங்க ராசி இருக்கா? | Most Shy Zodiac Signs In Tamil

அப்படியான ராசிக்காரர்கள் யாவர்? அவர்களின் குணங்கள் எப்படி இருக்கும்? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. மீன ராசிக்காரர்கள்

மீன ராசியில் பிறந்தவர்கள் தங்களின் உணர்ச்சிகளை கட்டுபடுத்திக் கொள்ள தெரியாதவர்களாக இருப்பார்கள். எப்போதும் ஒரு வகையான கூச்சத்துடனேயே இருப்பார்கள். யாரையும் அவர்களுடன் சேர்த்து கொள்ள மாட்டார்கள். மாறாக அவர்கள் யாரையும் காதலிக்கவும் மாட்டார்கள். எதற்கும் ஆர்வம் இல்லாமல் தனியாக இருப்பார்கள்.

ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ள 4 ராசிக்காரர்கள்- இதனாலேயே வெற்றி கிடைக்காதாம்- உங்க ராசி இருக்கா? | Most Shy Zodiac Signs In Tamil

2. கன்னி ராசிக்காரர்கள்

கன்னி ராசிக்காரர்கள் பொதுவாக மற்றவர்களை புண்படுத்தும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். பொருத்தமற்றதாகக் கருத்துக்களை எளிதில் உச்சரிப்பார்கள்.

ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிறார்கள் என்றால் அவர்களின் வேலையில் கவனம் செலுத்துவார்கள். ஆனால் அவர்களை சந்திப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள விட்டால் பிரச்சினைகளை சந்திப்பார்கள். வார்த்தைகளை கட்டுபடுத்த முயற்சிப்பார்கள். இதனை அவதானித்தால் உங்களுக்கே தெரியும்.

ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ள 4 ராசிக்காரர்கள்- இதனாலேயே வெற்றி கிடைக்காதாம்- உங்க ராசி இருக்கா? | Most Shy Zodiac Signs In Tamil

3. கடக ராசிக்காரர்கள்

இந்த ராசியில் பிறந்தவர்கள் மிகவும் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள், தனிப்பட்ட முறையில் பேசக்கூடியவர்களிடம் மட்டும் வெளிப்படையாக இருப்பார்கள். இவர்கள் அரிதாகவே தெரியாத நபர்களின் குழுவில் பங்கேற்க முயலுவார்கள். உணர்ச்சிப்பூர்வமாக நடந்து கொள்வார்கள். அமைதியாக இருப்பார்கள்.

ரொம்பவே கூச்ச சுபாவம் உள்ள 4 ராசிக்காரர்கள்- இதனாலேயே வெற்றி கிடைக்காதாம்- உங்க ராசி இருக்கா? | Most Shy Zodiac Signs In Tamil

4. விருச்சிக ராசிக்காரர்கள்

விருச்சிக ராசிக்காரர்கள் பயமுறுத்தும் மற்றும் மர்மமான ராசியாக பார்க்கப்படுவார்கள். இவர்கள் இயற்கையாகவே அதிக கூச்ச சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். தெரியாத நபர்களிடம் நன்றாக பழகுவார்கள். அவர்களிடமிருந்து விவரங்களைப் பெறுவதற்கான ஒரு சூழ்ச்சியான விடயமாக இருக்கும். எப்போதும் அமைதியாக இருப்பார்கள்.             

ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தான்

ரோகிணி நட்சத்திரத்தில் குரு பெயர்ச்சி: பண வெள்ளத்தில் மூழ்க போகும் ராசியினர் இவர்கள் தான்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW

     

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US