உடல் எடை குறைக்க இதை செய்கிறீர்களா? ஆரோக்கிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும்

Weight Loss
By Pavi Nov 01, 2024 05:30 AM GMT
Report

தற்போது மனிதர்களின் உணவுப்பழக்க வழக்கம் மோசமாக உள்ள காரணத்தினால் உடல் உடை அதிகரித்து பல நோய்களுக்கு உள்ளாகின்றனர். உடல் எடை அதிகரிப்பது நமது வாழ்க்ககை முறையாலும் தான்.

ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க

ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க

இப்படி அதிகரித்த உடல் எடையை சிலர் குறைக்க விரும்புவார்கள். ஆனால் இதில் அவர்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்கிறார்கள். கட்டுக்கோப்பான உடல் அமைப்பு இருப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும்

பொதுவாக மெலிந்த உடல் பாகம் கொண்டவர்களுக்கு நோய்கள் பெரிதளவில் இருக்காது. நோய்கள் விரைவில் தொற்றாது. ஆனால் உடல் பருமன் அதிகரித்து இருப்பவர்களுக்கு நோய்கள் விரைவில் தொற்றும்.

உடல் எடை குறைக்க இதை செய்கிறீர்களா? ஆரோக்கிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் | Most People Weight Loss Mistakes How To Avoid

இதற்காக நோய்கள் வராமல் இருப்பதற்கு உடல் எடை குறைக்க வேண்டும் என்ற பெயரில் சில தவறுகளை செய்கின்றனர். அது என்னென்ன தவறுகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

உடை குறைப்பு தவறுகள்

சாப்பிடாமல் இருப்பது: உடல் எடையை குறைக்க ஆரம்பித்தவர்களில் அதிகமானோர் செய்யும் தவறு சாப்பிடாமல் இருப்பது. ஆனால் இப்படி செய்வது தவறாகும்.

இதனால் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு நிறையவே ஏற்படுவதுடன் உடலில் பல்வேறு நோய்கள் வர ஆரம்பிக்கும்.

உடல் எடை குறைக்க இதை செய்கிறீர்களா? ஆரோக்கிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் | Most People Weight Loss Mistakes How To Avoid

உனவே இப்படி ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமல் இருப்பதை விட நொறுக்கு தீனி, பாக்கெட் உணவுகள் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளில் இருந்து விலகி இருங்கள்.

போதிய புரதம் உட்கொள்ளல்: நாம் உண்ணும் உணவில் புரதம் இல்லை என்றால் இது தசை ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும். இதன் காரணமாக எடை இழப்பு பயணத்திற்கு இது ஒரு தடையாக இருக்கும்.

இதனால் உணவை சாப்பிடும் ஆசையும் அதிகரிக்கும். இப்படி இருப்பவர்களுககு உடல் எடை அதிகரிக்குமே தவிர குறையாது.

உடல் எடை குறைக்க இதை செய்கிறீர்களா? ஆரோக்கிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் | Most People Weight Loss Mistakes How To Avoid

பதப்படுத்தப்பட்ட உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகளில் கலோரிகள் அதிகமாக இருக்மே தவிர ஊட்டச்சத்துக்கள் எதுவும் இருக்காது.

நீங்கள் தினமும் உண்ணும் உணவில் துரித உணவுகள் நொறுக்கு தீனிகள் இனிப்புகள் பொறித்த உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவதன் மூலம் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதன் காரணமாக  உடலில் பல நோய்களும் வரலாம்.

தூக்கமின்மை: பொதுவாக தூக்கமின்மை உங்கள் பசியை கட்டுப்படுத்துவதற்கும் ஹார்மோன்களின் சமநிலையை சீர்குலைக்கும். இதனால் பசியின் உணர்வுகள்  அதிகரிக்கும். இதனால் சாப்பாட்டில் நீங்கள் அதிகமாக ஈர்க்கப்பட்டு அதிகமாக சாப்பிடுவீர்கள்.

உடல் எடை குறைக்க இதை செய்கிறீர்களா? ஆரோக்கிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் | Most People Weight Loss Mistakes How To Avoid

இதன் காரணமாக அதிக கலோரிகளையும் சாப்பிட வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் போதுமான தூக்கம் மிகவும் அவசியம்.

மன அழுத்தம்: எடையை குறைக்க முயற்சிக்கும் போது மன அழுத்தத்திற்கு பலர் ஆளாகிறார்கள். ஆனால் மன அழுத்தம் உடல் எடையை குறைப்பதற்கு பதிலாக அதை அதிகரிக்க செய்யும் எனவே உங்களது எடை இழப்பு பயணத்தில் மன அழுத்தத்தில் இருந்து விலகி இருப்பது  நல்லது.

உடல் எடை குறைக்க இதை செய்கிறீர்களா? ஆரோக்கிய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடும் | Most People Weight Loss Mistakes How To Avoid

இதற்காக நீங்கள் உங்களுக்கு பிடித்தததை செய்யுங்கள். பல நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள். இதன் காரணமாக உடல் எடை குறைவதுடன் ஆரோக்கியமான உடலையும் பெறுவீர்கள். 

உடல் எடையை குறைக்கும் செவ்வாழை- எந்த அளவில் சாப்பிடணும் தெரியுமா?

உடல் எடையை குறைக்கும் செவ்வாழை- எந்த அளவில் சாப்பிடணும் தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    


மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US