ஆபத்தான தீய குணங்களுடன் பிறப்பெடுத்த பெண் ராசியினர் யார் தெரியுமா?
நவகிரகங்கள் ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றுவதன் தாக்கம் அனைத்து ராசிகளின் மீதும் ஏற்படுத்தும் என ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது.
மேலும் ஒருவர் பிறக்கும் நேரம், நாள், நட்சத்திரம் என அனைத்தும் மனித வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் பிறக்கும் போதே மிக திய குணத்துடன் பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என்பதை பார்க்கலாம்.

தீய குணங்கள்
எவ்வளவு முயற்சி செய்தாலும், சிலரால் தங்கள் கோபத்தையும் விரக்தியையும் அடக்க முடிவதில்லை. சிலர் அதை சண்டையாக மாற்றுகிறார்கள், மோசமான சந்தர்ப்பங்களில், சிலர் கொலை செய்யத் திட்டமிடத் தொடங்குகிறார்கள்.
இது ஜோதிடப்படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் இருக்கும் என கூறப்படுகின்றது. ஜோதிடர்கள் பன்னிரண்டு ராசிகளின் அடிப்படையில் மிகவும் பகுப்பாய்வு ரீதியாக ஆளுமைகளைத் தீர்மானித்துள்ளனர்.
அந்த வகையில் மிகவம் தீய குணம் கொண்ட பெண் ராசியினர் யாவர் என்பதை பார்க்கலாம்.

| விருச்சிகம் | விருச்சிக ராசிக்காரர்கள் யாரையாவது பழிவாங்க நினைத்தால் தயங்காத விஷமுள்ள உயிரினம் போல மாறுவார்களாம். இந்த ராசிக்காரர்கள் மிகவும் தீயவர்கள், மற்றும் தந்திரமானவர்கள் எனப்படுகின்றனர். மற்றவர்களை அழிக்க இவர்கள் போடும் திட்டம் யாராலும் கண்டுபிடிக்கவே முடியாதாம். இவர்களிடம் ஒருவர் சிக்கினால் அவர்களுக்கு மரண பயத்தை இவர்கள் காட்டி விடுவார்கள் என கூறப்படுகின்றது. |
| சிம்மம் | அவர்கள் விரும்பும் ஏதாவது ஒன்றின் கவனத்தை ஈர்க்க எதையும் செய்வார்கள். அவர்களின் தீய மனம், எதிரிகளை உயிர் போகாமல் சித்திரவதை செய்யும் வழிகளை யோசிக்கும். இவர்களின் கோபம் ஒருவரை கொல்ல வேண்டும் என்றாலும் அதில் முழுமையாக செயற்படுவார்கள். மற்றவர்களுக்கு இவர்கள் பயப்பட மாட்டார்கள். |
| கன்னி | கன்னி ராசிக்காரர்கள் மற்றவர்களை வீழ்த்துவதற்காக அவர்களை பற்றி விமர்சிப்பார்கள். அவர்கள் இரு முகம் கொண்டவர்கள் மற்றும் மிகவும் மேலோட்டமானவர்கள். இவர்கள் உண்மையிலேயே இனிமையானவர்கள் மற்றும் நல்லவர்கள் என்று மற்றவர்களை நம்ப வைப்பார்கள். ஆனால் இவர்கள் தான் நம்மை வீழ்த்த மிகவும் அமைதியாக திட்டம் தீட்டிக்கொண்டிருப்பார்கள். |
| மகரம் | மகர ராசி காரர்கள் மிகவும் கொடூரமானவர்கள் மற்றும் கணக்கீட்டுத் திறன் கொண்டவர்கள் எனப்படுகின்றது. இவர்களது வாழ்க்கையில் ஏதாவது தவறு நடந்தாலோ அல்லது அவர்கள் ஏதேனும் ஆபத்தில் இருந்தாலோ அவர்களுக்கு உடனடியாகத் தெரியும். தனக்கு ஒரு பிரச்சனை என்றால் அதில் ஒருபோதும் முட்டாள்தனமாக முடிவெடுக்க மாட்டார்கள். மாறாக அமைதியாக இருப்பார்கள். இவர்கள் இப்படி இருப்பதை தவறாக புரிந்துகொண்டு மேலும் சீண்டினால் தன்னை சீண்டியவர்களை கொல்ல கூட துணிவார்கள். |
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).