காலையில் எடுத்துக்கொள்ளக் கூடாத உணவுகள்: ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்குமாம்
morning breakfast
not eat food
health danger
By Manchu
பொதுவாக இன்றைய காலத்தில் நம்மில் பலர் அடிக்கடி காலை வேளையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் மிகுந்த உணவுகளை காலையில் சாப்பிடுகிறோம்.
அவற்றில் சில சாதாரணமாக நாம் சாப்பிடுபவைகளாக இருந்தாலும், அவைகள் காலை உணவிற்கு உகந்தது அல்ல. இப்போது காலையில் சாப்பிடக்கூடாத சில காலை உணவுகள் குறித்து இங்கு பார்ப்போம்.
- பட்டர் ஆலு பரோட்டா போன்ற வெண்ணெய் கலந்த உணவை காலை வேளையிலேயே உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு வேகமாக அதிகரிக்கும்.
- எண்ணெயில் பொரித்து தயாரிக்கப்படும் பூரி, காலையில் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல.
- பாவ் மற்றும் உசல் சேவ் மகாராஷ்ட்ராவில் உள்ள பெரும்பாலான மக்கள் இதனை காலை வேளையில் சாப்பிடுவார்கள். ஆனால் இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லதல்ல.
- நூடுல்ஸ் காலையில் நொடியில் தயாரித்து சாப்பிடக்கூடிய ஒரு உணவாக இருந்தாலும், இதில் சுத்திகரிக்கப்பட்ட மாவுகளும், பதப்படுத்தப்படும் பொருட்களும் உள்ளதால், இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
- பலரும் சாண்ட்விச் சுத்திகரிக்கப்பட்ட மாவினால் தயாரிக்கப்படும் பிரட் கொண்டு தயாரிக்கப்படுவதால், இது வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு உகந்த காலை உணவு அல்ல.
- எனர்ஜி சாக்லேட் பார்களில் சர்க்கரையும், கலோரிகளும் ஏராளமான அளவில் நிறைந்துள்ளதால், இதனை ஒருவர் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், விரைவில் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கக்கூடும்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US