காலை உணவை தயவு செய்து தவிர்க்காதீங்க: நீரிழிவு நோய் தாக்கும் ஜாக்கிரதை
healthy
morning breakfast
By Manchu
இன்றைய தலைமுறையினர் அநேகர் காலை உணவினை தவிர்த்து வருகின்றனர். அவ்வாற தவிர்ப்பது என்னென்ன ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
- காலை உணவு, அன்றைய நாளுக்கான ஆற்றலைத் தரும். பசியின்மைப் பிரச்சினை இருப்பவர்கள், காலையில் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவைச் சரியான நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
- காலை உணவை நேரம் கழித்துச் சாப்பிட்டால், உடலின் வளர்சிதை மாற்றங்களில் பிரச்சினை ஏற்படக்கூடும்.
- மேலும் கெட்ட கொழுப்பு அதிகரித்து இதயப்பிரச்னைகள் ஏற்படலாம். சரியான நேரத்திற்குச் சாப்பிட்டால் இவற்றினைத் தவிர்க்கலாம்.
- காலை உணவு, மூளையின் செயல்பாடுகளை அதிகளவு தூண்டும்.
- உடல் எடை சீராகும். பருமனமாக இருப்பவர்களுக்கு, உடை குறையத் தொடங்கும். மனம் அமைதியடைந்து, கவனச்சிதறல் நீங்கும்.
- காலை உணவைச் சரியான நேரத்திற்குச் சாப்பிட்டா், பக்கவாதம் போன்ற பல நோய்களைத் தவிர்ப்பதுடன், குறிப்பாக டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கமுடியும்.
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US