Moondru Mudichu & Singappenne: சுக்குநூறாக உடைந்த சிலை - நந்தினியின் சபதம்
சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு சீரியலில் தற்போது மகாசங்கமம் எபிசோட் நடைபெற்று கொண்டு இருக்கின்றமு. இதில் நந்தினி செய்த சிலை உடைந்துள்ளது.
Moondru Mudichu & Singappenne
பிரபல டிவி நிகழ்ச்சியில் மக்கள் மனம் கவர்ந்து வரும் சீரியல்களாக சிங்கப்பெண்ணே மற்றும் மூன்று முடிச்சு உள்ளது. இந்த இரு சீரியல்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர்.
இதில் தற்போது இரு சீரியல்னளையும் இணையத்து மகா சங்கமம் எபிசோட் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு குடும்பமும் குலதெய்வ கோவிலின் திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.
அதில் மற்றவர்களின் சூழ்ச்சியால் சிறுவயதில் ஒன்றாக இருந்த குடும்பம் தற்போது பிரிந்துள்ளது. இந்த நிலையில் நந்தினி அம்மன் சிலை செய்ய அது காலையில் உடைந்து னிடந்துள்ளது.
சிரல உடைந்த இடத்தில் அன்புவின் சட்டை சிடந்ததால் சிரலயை அன்புதான் உடைத்துள்ளார் என அவர் மேல் பழி விழுந்தள்ளது. இதனை தொடர்ந்து நந்தினி இந்த சிலையை உண்மையில் யார் தான் உடைத்து இருப்பார் என நான் கண்டுபிடிக்கிறேன் என சபதம் எடுத்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |