விமான நிலையத்தில் நுழைந்த குரங்கு! பணிப்பெண் பணிவுடன் வெளியேற்றிய காணொளி
விமான நிலையம் ஒன்றில் குரங்கு ஒன்று நுழைந்துள்ளது. இதை இந்த விமான நிலைய பணிப்பெண் வெளியேற்றுவது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
குரங்கு சேட்டை செய்வதில் பிரபலமானது. பொது இடங்களில் குரங்கு வந்தால் அவை இல்லாத அட்டகாசங்களை செய்யும். உணவை பறிப்பது மனிதர்கள் செய்வதை செய்வது போன்ற தொல்லைகளை கொடுக்கும்.
இப்படி தான் தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவில், விமான நிலைய ஊழியர்கள் குரங்குக்கு அன்புடன் வழி காட்டுவதை பார்ப்பீர்கள்.
அதே நேரத்தில், குரங்கு அந்தப் பெண்ணுக்கு கீழ்ப்படிந்து அங்கிருந்து வெளியேறத் தொடங்கும் விதத்தைப் பார்த்து நெட்டிசன்கள் மெய்சிலிர்க்கிறார்கள். விமான நிலைய ஊழியர்களும், குரங்குடன் நடந்து சென்று அதை வழிநடத்துவதைக் காணலாம். இந்த வீடியோ தற்போது இணைவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |