செம ஸ்டைடிலாக தம் அடிக்கும் குரங்கு! விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காட்சி
தம் அடிச்சு மாஸ் காட்டும் குரங்கின் வீடியோ காட்சி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குரங்குகளின் சேட்டைகள்
தற்போது இணையத்தில் விலங்குகளின் சேட்டை வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
குரங்குகள், நாய், பூணை, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் சேட்டைகள் பார்ப்பதற்கு செம என்டர்டைமன்ட்டாக இருக்கும். இதனால் இந்த வீடியோக்கள் பகிர்வதும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பவர் இது போன்ற வீடியோக்களை ஷேர் செய்கிறார்கள்.
குரங்குகளை தீண்டும் போது அது கோபமுற்று நம்மை தாக்கும் அல்லது நம் கையிலிருக்கும் ஏதாவது பொருளை எடுத்துக் கொண்டு ஓடி விடும்.
தம் தடுக்கும் குரங்கு
இதன்படி, முதலில் குரங்கு அங்கும் இங்கும் பார்த்துவிட்டு மகிழ்ச்சியுடன் புகை பிடிக்கத் தொடங்குகிறது.
ஒரு சிகரெட்டை தீயுடன் கொடுக்கும் போது பஞ்சு உள்ள பக்கத்தை இல்லாமல் நெருப்புள்ள பக்கத்தை வாயில் வைத்து முதலில் சூட்டுக் கொண்டது பின்னர், சிகரெட்டை எடுத்து அசல் மனிதர்கள் போல் அசால்டாக பிடிக்கிறது.
இதனை பார்க்கும் போது சிகரெட் முதல் தடவை அடிப்பது போன்று தெரியவில்லை. இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் வரவர குரங்கின சேட்டைகளுக்கு அளவு இல்லாமல் செல்கிறது என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.