சட்டென்று சாய்ந்த குட்டி குரங்கு... நொடியில் காப்பாற்றிய தாய்! வைரல் காணொளி
Viral Video
Funny viral video
By Manchu
குரங்கு ஒன்று ஓவர் பாசத்தினால், தனது குட்டியை அரவணைத்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
மனிதர்களை மிஞ்சிய தாய்பாசம்
பொதுவாக குரங்குகள் என்றாலே அதன் சேட்டைகள் அதிகமாக இருக்கும். ஒரு இடத்தில் இருக்காமல் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு மனிதர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
ஆனால் குரங்குகளுக்கும் தாய்பாசம் என்பது அதிகமாகவே இருக்கும். இங்கு தனது குட்டி கீழே விழும் நிலைக்கு சென்றுள்ள நிலையில், நொடியில் சுதாரித்த தாய் குரங்கு அதனை காப்பாற்றியுள்ளது.
மேலும் அசால்ட்டாக படுத்திருந்த தருணத்தில் கூட தனது குட்டியின் மேல் அதன் பார்வை இருந்துள்ளது. குறித்த காணொளியினை அவதானித்த பார்வையாளர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US