கிணற்றின் சுவறில் நின்று கதறிய குட்டி... மின்னல் வேகத்தில் வந்து காப்பாற்றிய தாய் குரங்கு
குரங்கு ஒன்று ஓவர் பாசத்தினால், தனது குட்டியை கொஞ்சிய காணொளி அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
மனிதர்களை மிஞ்சிய தாய்பாசம்
பொதுவாக குரங்குகள் என்றாலே அதன் சேட்டைகள் அதிகமாக இருக்கும். ஒரு இடத்தில் இருக்காமல் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு மனிதர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
ஆனால் குரங்குகளுக்கும் தாய்பாசம் என்பது அதிகமாகவே இருக்கும். இங்கு தனது குட்டியின் சத்தத்தினை கேட்ட தாய் குரங்கு ஒன்று வேகமாக வந்து அதனை காப்பாற்றியுள்ளது.
பாழடைந்த கிணறு ஒன்றின் சுவற்றில் தாவி வந்த குட்டி ஒரு கட்டத்தில் வேறே ஏறுவதற்கு வழியில்லாத காரணத்தில் கதறி தனது தாயை அழைத்துள்ளது.
குட்டியின் சத்தத்தினை கேட்ட தாயும் மின்னல் வேகத்தில் வந்து தனது குட்டியைக் காப்பாற்றியுள்ளது.
குரலை கேட்டதும் ஓடிவரும் தாய்?????????? pic.twitter.com/ZI2QcsoixF
— ethisundar,?❤️?❤️?❤️ (@ethisundar) July 3, 2023