குரங்குக்கும் குழந்தைக்கும் அரங்கேறிய சண்டை... சிரிப்பை அடக்கமுடியாத காணொளி
குழந்தை ஒன்று கையில் வைத்திருந்த போனை திடீரென அங்கு வந்த குரங்கு பறித்துக் கொண்டு செய்த ஆர்ப்பாட்டம் அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
பொதுவாக குரங்குகள் என்றாலே அதன் சேட்டைகள் அதிகமாக இருக்கும். ஒரு இடத்தில் இருக்காமல் மரத்திற்கு மரம் தாவிக்கொண்டு மனிதர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
ஆனால் குரங்குகளுக்கும் தாய்பாசம் என்பது அதிகமாகவே இருக்கும். மனிதர்களைப் போன்றே தனது குட்டிகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதை அவ்வப்போது காணொளியாக அவதானித்து வருகின்றோம்.
சில தருணங்களில் குழந்தைகளிடம் தனது சேட்டைகளை காட்டி வரும். அந்த வகையில் குழந்தை ஒன்று தனது கையில் வைத்திருந்த செல்போனை குரங்கு பறித்துள்ளது.
மீண்டும் குழந்தை அந்த போனை வாங்கவே மீண்டும் கோபத்தில் பறித்துக் கொண்டு தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |