மிருகங்கள் ஒன்றை ஒன்று அணுகும் அரிய காட்சி! வைரல் வீடியோ
மிருகங்கள் தனக்குள் ஒன்றுடன் ஒன்றாக இருக்கும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இதற்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
தற்போது பல காணொளிளை பார்த்து பொழுதை களித்துவருகின்றனர், இதை ஒரு பொழுது போக்காக பார்க்கின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சமூக வலைத்தளங்கள் மது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவை நமக்கு கெட்டதையும் சொல்லலாம் நல்லதயையும் சொல்லலாம். இதில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றது. அப்படி ஒரு வீடியோ தான் இன்றும் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோவில் பல பிராணிகள் தான் காதலிக்கும் பிராணியுடன் அரவணைப்புடன் இருப்பதை இந்த தொழிநுட்பம் பயன்படுத்தி காட்டியுள்ளது. இதற்கு இணையவாசிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |