திருமணத்தில் மணமகள் மீது மழையாக பொழிந்த பணம் - விளாசிய நெட்டிசன்கள்

Viral Video Wedding
By Pavi Feb 19, 2026 11:44 AM GMT
Pavi

Pavi

Report

பஞ்சாபில் நடந்த திருமண விழாவில் மணமகள் மீது லட்டசக்கணக்கில் பணம் பொழியப்பட்டது. இது தொடர்பில் வெளியான வீடியோ இணையத்தில் அதிக விமர்சனத்தை பெற்றது.

Viral Video: பாம்பிடம் அடுத்தடுத்து கடி வாங்கிய பெண்... புல்லரிக்க வைக்கும் காட்சி

Viral Video: பாம்பிடம் அடுத்தடுத்து கடி வாங்கிய பெண்... புல்லரிக்க வைக்கும் காட்சி

 வைரல் காணொளி

பஞ்சாபில் நடந்த திருமண நிகழ்வில் மணப்பெண் மீது லட்சக்கணக்கில் பணம் தூவப்பட்டது. இந்த காணொளி பொதுமக்கள் மத்தியில் அதிக விமர்சனத்தை வாங்கியது.

பஞ்சாபின் டர்ண் டரன் மாவட்டத்திலுள்ள பட்டி என்ற இடத்தில் பிப் 14ம் திகதி காதலர் தினத்தன்று நடைபெற்ற திருமணம் ஒன்றில் இநத சம்பவம் நடந்துள்ளது.

திருமணத்தில் மணமகள் மீது மழையாக பொழிந்த பணம் - விளாசிய நெட்டிசன்கள் | Money Throwing At Punjab Wedding Viral Video

இப்படி நடக்க காரணம் திருமணத்தில் பஞ்சாபி கலாசாரப்படி, மணமக்களை வாழ்த்தி பணத்தை காற்றில் வீசி எறியும் ஒரு சடங்காகவே இது உள்ளது.

இந்த காணொளியில் மணமகள் மீது சுமார் எட்டரை கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய்த் தாள்கள் வீசப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் பல விமர்சனங்களும் வந்தது.

திருமணத்தில் மணமகள் மீது மழையாக பொழிந்த பணம் - விளாசிய நெட்டிசன்கள் | Money Throwing At Punjab Wedding Viral Video

இந்த விமர்சனங்களுக்கு மாப்பிளையின் சகோதரர் விளக்கமளித்தார். திருமணமத்தின்போது மணமகள் மீது வெீசப்பட்ட பணம் உட்டரை கோடி இல்லை வெறும் 2முதல் 4லட்சம் மட்டுமே என கூறினார்.

பஞ்சாபி திருமணங்களில் இதுபோல இவர்கள் சடங்கு செய்ய காரணம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், தீய சக்திகளை விரட்டவும் என கூறப்படுகின்றது. இதனால் இந்த சடங்கை அவர்கள் வழக்கப்படுத்தி வைத்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW               


10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US