ஒரு தாய் செய்த காரியமா இது? பாவமாக குழந்தை கொடுத்த ரியாக்ஷன்
குழந்தை ஒன்று தனது தாய் உணவை தனக்கு ஊட்டுவதாக நினைத்து வாய் திறந்த வேலையில் ஆனால் தாய் அததை தனது வாயில் போட்டுக் கொண்டது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பொதுவாக குழந்தைகளின் சுட்டித்தனம் என்பது கவலைகளை மறக்க வைக்கும் விதமாகவே இருக்கும். இவர்கள் இருக்கும் இடத்தில் கவலைக்கு கொஞ்சம் கூட இடம் இருக்காது.
இங்கு குழந்தை ஒன்று தனது தாயின் கையிலிருந்த சாப்பாடை சாப்பிடுவதற்கு வாயைத் திறந்துள்ளது. ஆனால் தாயோ அந்த உணவை தனது வாயில் வைத்து சாப்பிடுகின்றார்.
இறுதியில் குழந்தை கடும் ஏமாற்றத்தில் காணப்பட்டு கொடுத்த ரியாக்ஷன் காண்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அப்பா எனக்குன்னு சொல்லி வாங்கிட்டு எல்லாத்தையும் இவளே முழுங்குற பாரு
— ethisundar,🖤❤️🖤❤️🖤❤️ (@ethisundar) July 23, 2023
🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪 pic.twitter.com/Q87rzcRN0v
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |