மனைவிக்காக பிரபல நடிகர் செய்த அட்டகாசமான சமையல்: வாயடைக்க வைத்த காணொளி

cook chicken viral video mohanlal
By Manchu Jul 25, 2021 03:10 PM GMT
Manchu

Manchu

Report

மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக, சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் மோகன்லால்.

40 ஆண்டுகளுக்கு மேலாக டாப் ஹீரோவாக வலம் வரும் இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு மலையாளத்தில் மட்டுமின்றி தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

சமூகவலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் மோகன்லால், அவ்வப்போது தனது படங்கள் குறித்த தகவல்கள் மற்றும் குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்கள் போன்றவற்றை வெளியிடுவார்.

இந்த நிலையில் தற்போது அவர் ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் சமையல் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது நடிகர் மோகன்லால் தனது வீட்டில் ஸ்பெஷல் சிக்கன் சமைத்துள்ளார். மேலும் முழுவதும் தனது கையால் சமைத்த அந்த உணவின் ரெசிபியையும் அவர் பகிர்ந்துள்ளார்.

பின்னர் சமைத்து முடித்த பின்பு அவர் தனது மனைவியையும், மகனையும் அழைத்து அதனை ருசி பார்க்க கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

 


மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US