உடல் எடை மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகர்! கட்டியணைத்து கண்கலங்கிய மோகன்லால்

Viral Photos
By Manchu Aug 11, 2022 06:43 AM GMT
Manchu

Manchu

Report

மலையாள திரையுலகில் பிரபல நடிகராக வலம்வந்த சீனிவாசனைக் கண்டு, நடிகர் மோகன் லால் கட்டியணைத்து தனது பாசத்தை வெளிக்காட்டிய புகைப்படம் வைரலாகி வருகின்றது.

நடிகர் சீனிவாசன்

மலையாள திரையுலகில் கடந்த 40 ஆண்டுகளாக குணச்சித்திர நடிகராக நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பிரபல நடிகர் சீனிவாசன்.

மேலும் கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் என இன்னும் சில முகங்களும் இவருக்கு உண்டு. இவரது மகன்கள் வினீத் சீனிவாசன் மற்றும் தயன் சீனிவாசன் இருவரும் மலையாள திரையுலகில் இயக்குனர்களாகவும் , நடிகர்களாகவும் உள்ளனர். 

சமீப காலமாக நடிகர் சீனிவாசன், படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட இவர் சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை முடிந்த வீடு திரும்பிய அவர் உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

உடல் எடை மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகர்! கட்டியணைத்து கண்கலங்கிய மோகன்லால் | Mohan Lal Emotionally Kissed Actor Srenivasan

கட்டியணைத்து பாசத்தை காட்டிய மோகன் லால்

இந்நிலையில் மலையாள நடிகர் சங்க கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்தார் சீனிவாசன். அவரை கண்டதும் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்த அவருக்கு அவருக்கு நெருங்கிய நண்பர்களான மோகன்லால், மம்முட்டி இருவரும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாக அவரை வரவேற்றனர். 

அவரது மெலிந்த தோற்றத்தை பார்த்து ஒரு நிமிடம் கண் கலங்கிய மோகன்லால் அவரை கட்டியணைதது கன்னத்தில் முத்தமிட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார்.

உடல் எடை மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகர்! கட்டியணைத்து கண்கலங்கிய மோகன்லால் | Mohan Lal Emotionally Kissed Actor Srenivasan

உடல் எடை மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிய பிரபல நடிகர்! கட்டியணைத்து கண்கலங்கிய மோகன்லால் | Mohan Lal Emotionally Kissed Actor Srenivasan

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
நன்றி நவிலல்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US