கெட் வாக்கின் போது மேடையில் அசிங்கப்பட்ட அழகி! வைரலாகும் வீடியோ
பாரிஸில் இடம்பெற்ற அழகிப்போட்டியில் பெண்ணொருவர் கீழே விழுந்து மறுபடியும் எழுந்து நடக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
அழகிப்போட்டி
பாரீஸ் நகரில் 2023ஆம் ஆண்டு வாலண்டினோவின் ஸ்பிரிங் ஹாட் கோச்சர் ஷோவில், அமெரிக்காவின் சூப்பர் மாடல் கிறிஸ்டன் மெக்மெனமி கெட்வாக்கில் ஹீல்ஸ் காலணி அணிந்து நடந்து செல்லும் போது இடறி விழுந்து காலை முறித்துக்கொண்டுள்ளார்.
மெக்மெனமியின் ஹீல்ஸ் வழுக்கி தள்ளாடி விழுந்தும் மறுபடி எழுந்து தனது ஹீல்ஸ்களை கைகளில் எடுத்துக்கொண்டு நடந்து சென்றுள்ளார்.
இவர் 80களில் இருந்து தொழிலில் ஈடுபட்டு வரும் 58 வயதிலும் மாடலாக வலம் வருகிறார்.
மேலும், சில பெண்கள் ஹீல்ஸ் அணிவதில் பெரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள், ஹீல்ஸ் அணிவதால் அது சார்ந்த பிரச்சனைகளையும் சேர்த்து எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
it’s like every season valentino have an issue with their heels? pic.twitter.com/xtdw84YT3x
— michealla✨ (@PRADAXBBY) January 25, 2023
இவ்வாறு விழுந்து மறுபடி எழுந்து செல்லும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் வைரலாகி வருகிறது.