90 அடி உயரத்திலிருந்து நீர்வீழ்ச்சியில் குதித்த இளம்பெண்... மொபைல் போனால் அரங்கேறிய விபரீதம்
இளம்பெண் ஒருவர் நீர்வீழ்ச்சி ஒன்றிலிருந்து கீழே குதித்துள்ள காணொளி இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்கள் கண்டிப்பு
இன்றைய தலைமுறையினர் அனைவரது கையிலும் அசால்ட்டாக பயன்படுத்தப்படுகின்றது செல்போன். இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதுடன், பெரும் துயரத்திற்கும் ஆளாகின்றனர்.
இதனை பெற்றோர்களும் கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். அவ்வாறு கண்டிப்பாக நடத்தினால் உடனே தவறான முடிவை பிள்ளைகள் எடுத்து விடுகின்றனர்.
அவ்வாறான அதிர்ச்சி காட்சியே இதுவாகும். குறித்த காட்சியில் இளம்பெண் ஒருவர் 90 அடி உயரத்தில் இருந்து விழும் சித்ரகோட் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் சில அடிகள் தூரத்தில் பெண் காப்பாற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சட்டிஷ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது.
இதற்கு காரணம் மொபைல் போன் பயன்படுத்தியதால், பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்து இவ்வாறான முடிவுக்கு வந்துள்ளார்.
girl jumps from a height of 90 foot into the Chitrakote Waterfalls after her parents scolded her for using mobile phone. She, however, survived the plunge and emerged a few metres away.#Chhattisgarh #chitrakotewaterfalls #mobile #waterfallspic.twitter.com/WEkVxJq8HN
— Priyathosh Agnihamsa (@priyathosh6447) July 19, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |