Phone Signal பலவீனமா இருக்கா Use பண்ணாதீங்க! மீறினால் உயிருக்கு ஆபத்து?
இன்றைய நவீன உலகில் செல்போன் உபயோகிக்காத மனிதர்கள் குறைவு. அந்த அளவுக்கு உலகில் தொழில்நுட்ப வளர்ச்சி மேலோங்கி உள்ளது.
மொத்தத்தில் இன்றைய உலகில் செல்போன், மனிதர்களின் உயிர் நாடியாக செல்போன் இருந்து வருகிறது.
எனினும் ஒரு சில நேரத்தில் செல்போனை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக phone Signal பலவீனமா இருக்கும் போது, உங்கள் செல்போனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருந்தால், உங்கள் செல்போனை அருகில் வைத்து பயன்படுத்த வேண்டாம்.
முடிந்த வரை மெசேஜ் டைப் செய்து தகவலை பரிமாறிக் கொள்ளவும்.