நாய்களுக்கு தன் சொத்தை எழுதிவைத்த மிதுன் சக்ரவர்த்தி: காரணம் என்ன?

Hollywood Movies
By Pavi Jun 27, 2024 08:40 PM GMT
Report

நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்ட பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி தனது நாய்களை பாதுகாப்பதற்காக சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.

Siragadikka Aasai: மனைவியின் காலடியில் மகன்கள்! புலம்பித் தள்ளும் விஜயா

Siragadikka Aasai: மனைவியின் காலடியில் மகன்கள்! புலம்பித் தள்ளும் விஜயா

மிதுன் சக்ரவர்த்தி

இவர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் மிதுன் சக்ரவர்த்தி. 1970-களில இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் இவர். இவர் சமீபத்தில் இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை பெற்றிருந்தார்.

நாய்களுக்கு தன் சொத்தை எழுதிவைத்த மிதுன் சக்ரவர்த்தி: காரணம் என்ன? | Mithun Chakraborty Who Wrote His Property To Dogs

நடிகர், தயாரிப்பாளர், அரசியல் பிரபலம் என இந்தியாவின் முன்னணி பிரபலமாக இருக்கும் மிதுன் சக்ரவர்த்தி, செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். அதிலும் நாய்கள் மீது இவர் பிரியம் அதிகமாக கொண்டிருந்தார்.

இவர் நாய்களுக்காகவே தனியாக இடம் ஒதுக்கியுள்ள மிதுன், 100-க்கு அதிகமான நாய்களை வளர்த்து வருகிறார். உலகில் எந்த பகுதிக்கு சென்றாலும் அங்கிருந்து நாய்களை வாங்கி வருவதை வழக்கமான வைத்திருக்கும் மிதுன், சுற்றுலா செல்லும்போது அந்த நாய்களையும் தன்னுடன் அழைத்து செல்வது வழக்கம்.

நாய்களுக்கு தன் சொத்தை எழுதிவைத்த மிதுன் சக்ரவர்த்தி: காரணம் என்ன? | Mithun Chakraborty Who Wrote His Property To Dogs

இவர் தன்னிடம் இருக்கும் நாய்களை பராமரிக்க மும்பைக்கு அருகெ உள்ள மிட் தீவில், 1.5 ஏக்கரில் பெரிய பண்ணை வீ்ட்டை உருவாக்கியுள்ளார் இதற்கான வேலையாட்களும் நியமிக்கப்பட்டுள்ளது.

நாய்களுக்கு தன் சொத்தை எழுதிவைத்த மிதுன் சக்ரவர்த்தி: காரணம் என்ன? | Mithun Chakraborty Who Wrote His Property To Dogs

ஒவ்வொரு நாய்க்கும் தனி அறை, விளையாட்டு மைதானம், மருத்துவ வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ள மிதுன் சக்ரவர்த்தி, இங்கு நாய்களை பாதுகாப்பதற்காகவே ரூ45 கோடி மதிப்பில் சொத்துக்களை எழுதி வைத்துள்ளார். இதற்கான காரணம் இவர் செல்லப்பிராணிகள் மீது வைத்திருக்கும் அன்பு தான்.

திருமணமான 3 மாதத்தில் இந்திரஜா தம்பதிகள் கூறிய குட்நியூஸ்... வைரலாகும் புகைப்படம்

திருமணமான 3 மாதத்தில் இந்திரஜா தம்பதிகள் கூறிய குட்நியூஸ்... வைரலாகும் புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW      
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US