கொழுப்பை கரைத்து விரட்டும் சின்ன வெங்காய துவையல்...இந்த ஒரு இலையை மட்டும் சேர்த்துக்கோங்க!
வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது.
வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய் புண் மற்றும் கண்வலி குணமாகும்.
காரணம் வெங்காயத்தில் அதிகளவு உள்ள ரிபோபிளவின் என்னும் வைட்டமின் பி நிறைய உள்ளது.
70 வயதில் அழகிய ஆண் குழந்தை பெற்றெடுத்த பெண்….வளர்ப்பு மகன் செய்த துரோகம்!
வெங்காயத்தை வதக்கியோ அல்லது வேகவைத்தோ எப்படி வேண்டும் என்றாலும் சாப்பிடலாம். ஆனால் பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும்.
சிறுநீரகப் பிரச்சினை முதல் உடல் எடை குறைவது, கொழுப்பைக் குறைப்பது வரை அத்தனை பிரச்சினைகளுக்கும் வெங்காயம் மிகச் சிறந்த தீர்வாக இருக்கும்.
எருமைகளிடம் சிங்கிளாக சிக்கிய சிங்கம்
கொழுப்பை கரைக்கும் சின்ன வெங்காய துவையல்
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் - 50 கிராம்
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- புதினா - ஒரு கைப்பிடி
- காய்ந்த மிளகாய் - 12
- கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை
புதினாவை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சின்ன வெங்காயத்தை தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும்.
பின்னர் அதில் உரித்த சின்ன வெங்காயம், புதினா, கறிவேப்பலை, காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும்.
ஆக்ரோஷமான ஆற்றை அமைதிப்படுத்திய புத்தர் சிலை
வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும்.
வேக வைத்தவற்றை நன்கு ஆறவிடவும். மிச்கியில் கல் உப்பு, வேகவைத்த வெங்காய கலவையை போட்டு நன்கு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.
சத்தான சுவையான சின்ன வெங்காய புதினா துவையல் ரெடி.