Mind Bending Puzzle: அதிபுத்திசாலிகளையும் 1 நிமிடம் யோசிக்க வைக்கும் இதற்கு பதில் என்ன?

By Pavi Feb 15, 2025 11:17 AM GMT
Report

 மூளைக்கு வேலை தரும் புதிர்கள் பல வடிவங்களில் வருகின்றன. இவை ஒவ்வொன்றும் நுண்ணறிவு, தர்க்கம் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களின் வெவ்வேறு அம்சங்களை சோதிக்கின்றன.

Optical illusion: ஆங்கில எழுத்துக்களின் நடுவே இருக்கும் இலக்கம் '4' எங்கே உள்ளது?

Optical illusion: ஆங்கில எழுத்துக்களின் நடுவே இருக்கும் இலக்கம் '4' எங்கே உள்ளது?

அவை சிக்கலான தன்மையில் வேறுபடுகின்றன என்றாலும், ஒன்று மாறாமல் உள்ளது. ஒரே சாயலில் சிந்திக்கும் நம் மூளையை கொஞ்சம் கூடுதலாகவும் சிந்திக்க வைக்கின்றன. இதற்காக இங்கு சில சவாலான புதிரை பார்க்கலாம்.

Mind Bending Puzzle: அதிபுத்திசாலிகளையும் 1 நிமிடம் யோசிக்க வைக்கும் இதற்கு பதில் என்ன? | Mind Bending Puzzle Can You Solve It Trending

புதிரை தீர்க்க முடியுமா?

இந்த படத்தில் முதல் பார்வையில், சமன்பாடு நேரடியானதாகத் தோன்றினாலும், உண்மையான சவால் மறைக்கப்பட்ட வடிவத்தை அடையாளம் காண்பதில் உள்ளது.

பல பயனர்கள் குறியீட்டை உடைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் சிலரால் இதை உடைக்க முடியவில்லை. இதில் இருக்கும் மறைக்கப்பட்ட புதிரை கண்டுபிடிப்பதே இன்றைய டாஸ்க்.

Mind Bending Puzzle: அதிபுத்திசாலிகளையும் 1 நிமிடம் யோசிக்க வைக்கும் இதற்கு பதில் என்ன? | Mind Bending Puzzle Can You Solve It Trending

"2 + 3 + 4 = 11, 3 + 4 + 5 = 15, 4 + 5 + 6 = 19, 7 + 8 + 9 = ?" என்று  வைரலாகி வரும் இந்த புதிருக்கு விடை தெரியவில்லை என்றால் கொஞ்சம் அதிகமாக புதிருக்கு வெளியே சென்று சிந்தித்து பாருங்கள். விடை கிடைத்துவிடும். இந்த புதிருக்கான விடை "31'" ஆகும்.  

இதற்கான விடை பெறப்பட்ட விதம்

2 + 3 + 4 இவற்றை கூட்டி மறுபடியும் முதலில் உள்ள “2“ ஐ கூட்ட வேண்டும். இப்படி அடுத்தடுத்து செய்து வந்தால் கடைசியாக 7 + 8 + 9 ஐ கூட்டி மீண்டும் 7 ஐ கூட்ட வேண்டும். இப்படி செய்தால் உங்களுக்கு “31“ என்ற விடை கிடைக்கும். இதுவே இந்த புதிருக்கான விடையாகும். 

Optical illusion: படத்தில் '30' களில் மறைந்திருக்கும் '80' எங்கே உள்ளது?

Optical illusion: படத்தில் '30' களில் மறைந்திருக்கும் '80' எங்கே உள்ளது?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US