ரிஷபத்தில் செல்லும் புதன்: பணமூட்டையை எண்ணி எடுக்கப்போகும் அதிஷ்ட ராசிகள் எவை?

Today Rasi Palan Horoscope Astrology Hinduism Daily Rasi Palan Tamil
By Pavi May 10, 2025 01:30 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரம் கிரகப்பெயர்ச்சிகள் பற்றி கூறுகின்றது. ஒரு கிரகம் தன் இடத்தை மாற்றிக்கொள்ளும் போது அது அனைத்து ராசிகளுக்கும் நல்லவற்றையும் தீயவற்றையும் கொடுக்கும்.

மஞ்சள் கயிற்று தாலியில் ஊக்கு மாட்டி வைப்பவரா நீங்கள்? கணவனுக்கு இந்த ஆபத்து வரும்

மஞ்சள் கயிற்று தாலியில் ஊக்கு மாட்டி வைப்பவரா நீங்கள்? கணவனுக்கு இந்த ஆபத்து வரும்

அந்த வகையில் கிரகங்களில் ஒன்றான புதன், கல்வி, கணிதம் மற்றும் வணிகம் போன்றவற்றைக் குறிக்கிறது. புதனின் நிலை மனித வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

புதன் சூரிய மண்டலத்தில் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாகும். தன் சரியான நிலையில் இருந்தால், அவர்கள் தொழில் வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றத்தை அனுபவிக்கலாம்.

இந்த நிலையில் இம்மாதம் மே 23, 2025 அன்று, புதன் மேஷ ராசியிலிருந்து வெளியேறி, ரிஷப ராசிக்குள் நுழைகிறார். இதனால் நன்மை பெறப்போகும் ராசிகளை இங்கு பார்க்கலாம்.

ரிஷபத்தில் செல்லும் புதன்: பணமூட்டையை எண்ணி எடுக்கப்போகும் அதிஷ்ட ராசிகள் எவை? | Mercury Transit In Taurus Zodiac Signs Give Luck

கடகம்
  • புதன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கப்போகிறது.
  • உங்களுக்கு சமூக வட்டாரங்கள் குறுகிய காலத்திற்குள் அதிகரிக்கும்.
  • நீண்ட காலமாக தடைப்பட்டிருந்த வேலைகள் தற்போது முடிவடையும்.
  • பொருளாதார நிலை நினைத்ததை விட உயரும்.
  • வீட்டில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். 
  •  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
  • பழைமையான மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம்.
  • அவர்களின் வேலையில் புதிய உயரத்தை அடைவார்கள். 
கன்னி
  • கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சிறப்பான பலன்களைத் தரப்போகிறது.
  • புதன் கன்னி ராசியின் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்கிறார்.
  • பல புதிய  அதிர்ஷ்டம் கிடைக்கப்போகிறது.
  • அவர்களின் உயர்கல்வி கனவுகள் இப்போது எளிதில் நிறைவேறும்.
  • அவர்களின் தன்னம்பிக்கை மற்றவர்களை ஊக்குவிக்கும்.
  • வாழ்க்கையில் நிலவி வந்த பிரச்சனை முடிவிற்கு வரும். 
கும்பம்
  • கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் பெயர்ச்சி அபரிமிதமான மாற்றங்களை அனுபவிப்பார்கள்.
  • கும்ப ராசியின் ஐந்தாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதியான புதன் நான்காவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார்.
  • இந்த காலகட்டத்தில் கும்ப ராசிக்காரர்கள் மிகப்பெரிய நன்மைகளைப் பெறலாம்.
  • நீண்ட காலம் தடைபட்ட பணிகள் நிறைவேறும். 
  • செய்யும் வேலையில் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.
  • வியாபாரிகள் கடின உழைப்பு மற்றும் முயற்சியால், அவர்களின் தொழிலை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லலாம்.


இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு நினைத்த காரியம் நடக்கும்- உங்க ராசி என்ன?

இன்றைய தினம் இந்த 5 ராசிக்காரங்களுக்கு நினைத்த காரியம் நடக்கும்- உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US