இன்று தனுசில் செல்லும் புதன்: ஜனவரி 07 முதல் அதிஷ்டம் பொங்கும் 3 ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா பாருங்க

Horoscope Astrology
By Dhushi Jan 02, 2024 10:58 PM GMT
Report

 பொதுவாக ராசிபலன்கள் கிரக மாற்றங்களை அடிப்படையாக கொண்டு கணிக்கப்படுகின்றது.

அந்த வகையில், இந்த பெயர்ச்சிகளை கொண்டு ராசிகளின் நவகிரகங்களில் பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், பொருளாதாரம், படிப்பு ஆகியவற்றை கணிக்கலாம்.

அத்துடன் மேற்குறிப்பிட்ட அனைத்திற்கும் முக்கிய காரணியாக புதன் கருதப்படுகிறார். இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.

இன்று தனுசில் செல்லும் புதன்: ஜனவரி 07 முதல் அதிஷ்டம் பொங்கும் 3 ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா பாருங்க | Mercury Transit In Sagittarius On 07 January 2024

இவர் குறுகிய நாட்களில் ராசியை மாற்றினாலும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது புதன் விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார்.

மேலும் ஜனவரி 07 ஆம் தேதி புதன் தனுசு ராசிக்குள் நுழைகிறார். இதனால் சில ராசிகளின் பலன்களில் மாற்றம் ஏற்படவுள்ளது மற்றும் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு நல்ல இலாபம் பார்க்கலாம்.

அந்த வகையில் இந்த பெயர்ச்சியால் எந்த ராசிகளுக்கு எப்படியான பலன்கள் கிடைக்க போகின்றது என்பதனை பார்க்கலாம்.

3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்

இன்று தனுசில் செல்லும் புதன்: ஜனவரி 07 முதல் அதிஷ்டம் பொங்கும் 3 ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா பாருங்க | Mercury Transit In Sagittarius On 07 January 2024

1. மிதுனம்

7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார் என்பதால் மிதுன ராசிக்கு திருமண வாழ்க்கை அமோகமாக இருக்கும். வாழ்க்கை துணையை புரிந்து கொண்டு நடக்கும் பொழுது உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள். அத்துடன் வாகனம், சொத்துக்கள் என வசதி வாய்ப்புகளுடன் வாழ்வீர்கள்.

இன்று தனுசில் செல்லும் புதன்: ஜனவரி 07 முதல் அதிஷ்டம் பொங்கும் 3 ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா பாருங்க | Mercury Transit In Sagittarius On 07 January 2024

2. தனுசு

தனுசு ராசியில் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார். இந்த மாற்றத்தால் உங்களின் ஆளுமை விருத்தியடையும். வேலைகளை முன்னரே திட்டமிட்டு செய்வீர்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலையில் அதிகமாக கவனம் செலுத்துவீர்கள். அத்துடன் வாழ்க்கை துணை பற்றிய சிந்தனை அதிகரிக்கும் அவர்களின் சிந்தனைகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள்.

இன்று தனுசில் செல்லும் புதன்: ஜனவரி 07 முதல் அதிஷ்டம் பொங்கும் 3 ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா பாருங்க | Mercury Transit In Sagittarius On 07 January 2024

3. கன்னி

கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்க வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் புதிதாக சொத்துக்களை வாங்கி சேர்த்து கொள்ளலாம். ஆடம்பர வாழ்க்கை வாழ நினைப்பவர்கள் இந்த பெயர்ச்சி காலப்பகுதியில் வாழ்ந்து கொள்ளலாம். மருத்துவம், ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.     

இன்று தனுசில் செல்லும் புதன்: ஜனவரி 07 முதல் அதிஷ்டம் பொங்கும் 3 ராசிக்காரர்கள்- உங்க ராசி இருக்கா பாருங்க | Mercury Transit In Sagittarius On 07 January 2024

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW

     

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US