செப்டம்பர் 26 முதல் அதிர்ஷ்டம்: புதன் பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Sep 24, 2026 11:20 AM GMT
Report

ஜோதி்ட சாஸ்திரத்தின் அடிப்படையில் நவகிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும், ஆற்றல் மிக்க கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜ யேகங்களானது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க வகையில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.

அந்ததவகையில், கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் அறிவு, தகவல் தொடர்பு, வணிகம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மைக்கு அதிபதியான புதனின் ராசி மாற்றம் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது.

செப்டம்பர் 26 முதல் அதிர்ஷ்டம்: புதன் பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Mercury Transit In Libra Who Get Huge Luck

செப்டம்பர் 26, 2026 அன்று புதன், சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசி மாற்றம் அனைத்து ராசிக்காரர்களையும் பாதித்தாலும், சில ராசியினருக்கு கூடுதல் நன்மைகளைத் தரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

மிதுனம்

செப்டம்பர் 26 முதல் அதிர்ஷ்டம்: புதன் பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Mercury Transit In Libra Who Get Huge Luck

புதனின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆக்கப்பூர்வமான தொழில் மாற்றங்களைத் தரும். நீண்டகால மனப் போராட்டங்கள் முடிவுக்கு வந்து, பணியிடத்தில் தலைமைப் பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

முடிவெடுக்கும் திறன் மேம்படும்; எதிரிகளைவிட செயல்திறனில் முன்னிலை பெறுவார்கள். பல்வேறு பிரச்சனைகளிலிருந்தும் மீண்டு வர முடியும்.

திருமண வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். தெளிவான தொடர்பு மூலம் குடும்பப் பிரச்சனைகளைத் தீர்க்கலாம். ஆரோக்கியமும் திருப்திகரமாக இருக்கும்.

துலாம்

செப்டம்பர் 26 முதல் அதிர்ஷ்டம்: புதன் பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Mercury Transit In Libra Who Get Huge Luck

புதன் துலாம் ராசியில் நுழைவதால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், பணியிடத்தில் புதிய தலைமைப் பொறுப்புகளும் கிடைக்கலாம்.

வியாபாரிகள் புதிய தொடர்புகளை உருவாக்கி தொழிலை வளர்க்க வாய்ப்புள்ளது. வேலை மற்றும் தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாக அமையும். மொத்தத்தில், வெற்றிகளும் முன்னேற்றமும் கிடைக்கும் காலமாக இது இருக்கும்.

மகரம்

செப்டம்பர் 26 முதல் அதிர்ஷ்டம்: புதன் பெயர்ச்சியால் இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்! | Mercury Transit In Libra Who Get Huge Luck


மகர ராசிக்காரர்களுக்கு இந்த ராசி மாற்றம் தொழில் முன்னேற்றத்தையும் புதிய பொறுப்புகளையும் தரும். தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைப்பதுடன், முயற்சிகளுக்கு அதிர்ஷ்டமும் துணை நிற்கும்.

வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கலாம்; புதிய முயற்சிகளையும் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல பலன்கள் கிடைக்கலாம்.

வெளிநாடு சென்று வேலை செய்வதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். புதன் துலாம் ராசியில் பிரவேசித்ததும் வாழ்க்கையில் பல சாதகமான மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US