அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்! திடீர் பணவரவு யார் யாருக்கு தெரியுமா?

Horoscope
By Nivetha Jul 02, 2022 06:51 AM GMT
Report

பொதுவாக புதன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 23 நாட்கள் ஆகும்.

ஆனால் இந்த முறை 68 நாட்களுக்கு பிறகு ராசியை மாற்றுகிறார். அதுவும் 2022 ஜூலை 02 ஆம் தேதி புத்திகாரகனான புதன் சொந்த ராசியான மிதுன ராசிக்கு செல்கிறார்.

இந்த ராசியில் ஜூலை 17 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்கு செல்வார். புதன் மிதுன ராசிக்கு செல்வது அனைத்து ராசிகளிலும் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.

மிதுனம் செல்லும் புதனால் சில ராசிக்காரர்கள் அதிக நன்மைகளைப் பெறப் போகிறார்கள். அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை இப்போது காண்போம்.

அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்கும் காத்திருக்கும் அதிர்ஷ்டம்! திடீர் பணவரவு யார் யாருக்கு தெரியுமா? | Mercury Transit In Gemini 02 July 2022 Zodiac

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு படிப்பில் வெற்றியும், உத்தியோகத்தில் நல்ல பலன்களும் கிடைக்கும். குறிப்பாக பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வம் பெருகுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இக்காலத்தில் குடும்பத்தாரிடம் அதிக அன்பைப் பெறுவீர்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புள்ளது.

வியாபாரிகளுக்கு புதன் பெயர்ச்சி சாதகமாகவும், லாபகரமாகவும் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பயணத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், இக்காலத்தில் நல்ல பணம் சம்பாதிப்பார்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பிற்கான நல்ல பலன் கிடைக்கும்.

இக்காலத்தில் புதிய நண்பர்களைப் பெறுவீர்கள்.

துலாம்

அரசு வேலைக்கு காத்துக் கொண்டிருக்கும் துலாம் ராசிக்கார மாணவர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் தொழிலில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள்.

முதலீட்டில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலை மற்றும் முன்னேற்றத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படும்.

தனுசு

வேலை மற்றும் தொழிலில் அதிக பணம் பெற நினைப்போருக்கு இந்த புதன் பெயர்ச்சி காலம் சாதகமாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

பணியிடத்தில் உங்களின் கூடுதல் அர்ப்பணிப்பு உங்கள் மரியாதையை அதிகரிக்கும். இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US