50 ஆண்டுகளுக்கு பின் புதன் உருவாக்கிய விபரீத வக்ர பெயர்ச்சி ஜாக்பட் எந்த ராசிக்கு?

Today Rasi Palan Horoscope Astrology
By Pavi Feb 15, 2025 05:48 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சிக்கும் ஒவ்வாரு பலனை ராசிகள் பெறுகின்றன. ஜோதிடத்தில் புத்திசாலித்தனம், பேச்சு, படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.

நிலைமாறும் ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி மூட்டை பணத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

நிலைமாறும் ராகு கேது நட்சத்திர பெயர்ச்சி மூட்டை பணத்தை அள்ளப்போகும் ராசிகள் எவை?

இவர் தனது பெயர்ச்சியை மற்ற கிரகங்களை விட மிகவும் குறுகிய காலத்தில் செய்து முடிப்பார். தற்போது புதன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

பிப்ரவரி மாதத்தின் இறுதியில் புதன் கும்ப ராசியில் உதயமாவதோடு, மீன ராசிக்கும் செல்லவுள்ளார். இந்த பெயர்ச்சி மூலம் சில ராசிகள் பெரும் நிதி நன்மை பெறப்போகின்றது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

50 ஆண்டுகளுக்கு பின் புதன் உருவாக்கிய விபரீத வக்ர பெயர்ச்சி ஜாக்பட் எந்த ராசிக்கு? | Mercury Retrograde Pisces Zodiac Signs More Luck

கும்பம்
  • கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார்.
  • உங்களுக்கு பல திடீர் உதவிகள் வந்து சேரும்.
  • இந்த கால கட்டத்தில் உங்களுக்கு ஆன்மீகத்தில் அதிக நாட்டம் இருக்கும்.
  • ஏதாவது வேலை தொழில் செய்பவர்கள் பல நன்மைகளை பெறுவார்கள்.
  • நீங்கள் பேசியே பல விடயங்களை வெற்றி கொள்வீர்கள்.
  • ஏதாவது ஒரு விடயம் நினைத்தால் அதை செய்து முடிப்பீர்கள்.
கடகம்
  • கடக ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார்.
  • உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • சொந்த ஊர் விட்டு வெளியூர் செல்வீர்கள்.
  • தொழில் ரீதியாக பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
  • இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.
  • வீட்டில் நல்ல சுப நிகழ்ச்சி இடம்பெறலாம்.
ரிஷபம்
  •  ரிஷப ராசியின் 11 ஆவது வீட்டில் புதன் வக்ரமாகவுள்ளார்.
  • இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் புதிய வேலையை தொடங்கினால் நல்ல பலன் கிடைக்கும்.
  • வருமானத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
  • இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • பணத்தை அதிகளவில் சேமித்து நிதியில் முன்னேறுவீர்கள்.

வக்ர நிவர்தியடையும் செவ்வாய்: ஜாக்பட் அடிக்கப்போகும் 4 ராசிகள் யார்?

வக்ர நிவர்தியடையும் செவ்வாய்: ஜாக்பட் அடிக்கப்போகும் 4 ராசிகள் யார்?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US