சுக்கிரன் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் : அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக பெறும் ராசிகள்!

Horoscope Astrology Hinduism
By Vinoja Aug 15, 2026 04:19 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிரகங்களின் இளவரசரான புதன் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்புடுகின்றது.

ஆகஸ்ட் மாதத்தில் கடகம், கன்னி ராசிகளைக் கடக்கும் புதன், செப்டம்பர் 26-ஆம் தேதி சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்குள் நுழைகின்றார்.

சுக்கிரன் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் : அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக பெறும் ராசிகள்! | Mercury Form Lakshmi Narayan Rajayog Who Get Luck

ஏற்கனவே துலாம் ராசியில் இருக்கும் சுக்கிரனுடன் புதன் இணைவதால், ‘லட்சுமி நாராயண ராஜயோகம்’ உருவாகிறது. செப்டம்பர் 2-ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, செப்டம்பர் 26-ஆம் தேதி புதனும் அங்கு இணைகிறார்.

நவம்பர் 6-ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்குச் செல்லும் வரை இந்த மங்களகரமான யோகம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செல்வம், செழிப்பு மற்றும் தொழில் வளர்ச்சியுடன் தொடர்புடைய இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், சில ராசிக்காரர்கள் கூடுதல் பலன்களைப் அனுபவிக்கப்போகும் அதிர்ஷ்ட ராசிகள் யார் யார் என இந்த ராசியில் பார்க்கலாம்.

‘சச்சின்’ பட ப்ரீத்தியா இது? படு வைரலாகும் லேட்டஸ்ட் ரீல்!

‘சச்சின்’ பட ப்ரீத்தியா இது? படு வைரலாகும் லேட்டஸ்ட் ரீல்!

ரிஷபம்

சுக்கிரன் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் : அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக பெறும் ராசிகள்! | Mercury Form Lakshmi Narayan Rajayog Who Get Luck

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் தகவல் தொடர்பு மற்றும் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்தும். தொழில், பணியில் முன்னேற்றம், நிதிச் சுமையிலிருந்து விடுதலை, சட்ட விவகாரங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

புதிய தொழில் தொடங்கவும், பயனுள்ள பயணங்களை மேற்கொள்ளவும் ஏற்ற காலமாக இருக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு, துணிச்சலுடன் செயல்பட்டால் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மிதுனம்

சுக்கிரன் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் : அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக பெறும் ராசிகள்! | Mercury Form Lakshmi Narayan Rajayog Who Get Luck

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும்; கடின உழைப்புக்கு அங்கீகாரமும் நல்ல பலன்களும் கிடைக்கும்.

படைப்பாற்றல் மற்றும் தெளிவான முடிவெடுக்கும் திறனால் வெற்றி பெறலாம். முதலீடுகள் மற்றும் வணிகத்தில் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். உடல்நிலையும் சிறப்பாக இருக்கும். கடன் தொல்லைகளுக்கு முடிவு கட்டும் அளவுக்கு பணவரவு சிறப்பாக இருக்கும்.

துலாம்

சுக்கிரன் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம் : அதிர்ஷ்ட பலன்களை முழுமையாக பெறும் ராசிகள்! | Mercury Form Lakshmi Narayan Rajayog Who Get Luck

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்!

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி : இந்த 4 ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்!

துலாம் ராசிக்காரர்களுக்கு புதன்-சுக்கிரன் சேர்க்கை சாதகமான பலன்களைத் தரும். தன்னம்பிக்கை, தொழில் முன்னேற்றம், ஊதிய உயர்வு மற்றும் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது.

பொருளாதார நிலை மேம்படும்; அலுவலக மாற்றங்களும் சாதகமாக அமையும். பணிச்சுமை குறைவதால் மன அழுத்தம் குறையும்.

திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். தனிப்பட்ட ஆசைகள் நிறைவேறுவதுடன், வியாபாரிகளுக்கும் இது லாபகரமான காலமாக அமையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US